கடுமையான பக்கவிளைவால் மக்கள் அவதி! - கொரோனா தடுப்பூசிக்கு 9 நாடுகள் தடை!

Webdunia
செவ்வாய், 16 மார்ச் 2021 (08:35 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புக்கு எதிரான தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில் பக்கவிளைவுகள் காரணமாக ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசிக்கு சில நாடுகள் தடை விதித்துள்ளன.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உலக நாடுகள் பல பல்வேறு தடுப்பூசிகளை கொரோனாவை தடுக்க மக்களுக்கு வழங்கி வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்தின் ஆஸ்டிரா ஜெனிகா நிறுவனம் தயாரித்த தடுப்பூசியும் பல்வேறு நாடுகளில் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நெதர்லாந்தில் ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் உயிரிழந்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து டென்மார்க், நார்வே உள்ளிட்ட நாடுகளிலும் இந்த தடுப்பூசியை போட்டு கொண்டவர்களுக்கு கடுமையான பக்க விளைவுகள் ஏற்படுவதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் நார்வே, நெதர்லாந்து, டச்சு, டென்மார்க் உள்ளிட்ட 9 நாடுகளில் இந்த தடுப்பூசியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி, எஸ்.பி. படுகாயம்

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

அடுத்த கட்டுரையில்
Show comments