Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 வயதில் ஓரினச் சேர்க்கை: கைது செய்யப்பட்ட சிறுமி!

8 வயதில் ஓரினச் சேர்க்கை: கைது செய்யப்பட்ட சிறுமி!

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2016 (12:41 IST)
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் 8 வயது சிறுமி ஒருவர் ஓரினச் சேர்க்கை செய்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.


 
 
ஓரினச் சேர்க்கைக்கு சில நாடுகள் ஆதரவும், பல நாடுகள் கடுமையான எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன. ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு பல நாடுகள் மரண தண்டனை கூட வழங்கியுள்ளது.
 
இதேப்போன்று கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் ஓரினச் சேர்க்கை கடுமையான குற்றமாக கருதப்படுகிறது. இந்நிலையில் 8 வயது சிறுமி ஒருவர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
 
அந்த சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரர் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'லவ் ஜிஹாத்' கும்பல் வேட்டை: 8 பேர் கைது, கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு!

மின்கம்பியில் குரங்குகள் குதித்ததால் விபத்து.. ஷாக் அடித்து 2 பக்தர்கள் பலி..!

நாய்கள் கருணைக்கொலை.. புதிதாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை: சுகாத்துறை விளக்கம்..!

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments