Webdunia - Bharat's app for daily news and videos

Install App

68.21 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!

Webdunia
வெள்ளி, 17 மார்ச் 2023 (07:45 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68.21 கோடியாக அதிகரித்துள்ளது
 
உலகம் முழுவதும் 682,163,001 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,816,259 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 655,109,565 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 20,237,177
 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன
 
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 105,766,484 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 1,150,567 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 103,409,956 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44,692,710 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 530,790 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 44,157,297 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
பிரான்ஸ் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 39,683,382 என அதிகரித்துள்ளது. பிரான்ஸில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 165,288 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 39,443,666 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

பாஜகவின் தேர்தல் அறிக்கை ஒரு தேராத அறிக்கை.. திராவிட கழக தலைவர் கி.வீரமணி

25 வருடமாக தோல்வியே பார்க்காத நான் தோற்றது பாஜகவால் தான்: ஜெயகுமார்

இனி தங்கத்தை கனவுலதான் பாக்கணும்.. ஒரே அடியாக எகிறிய தங்கம் விலை! – கிராம் எவ்வளவு தெரியுமா?

சல்மான் கான் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச்சூடு..! – மும்பையில் அதிர்ச்சி சம்பவம்!

3 கோடி இலவச வீடுகள், இலவச மருத்துவம், பொது சிவில் சட்டம்..! மோடியின் கேரண்டி! – பாஜக தேர்தல் அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments