Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோத்தபய ராஜபக்சேவிற்கு 50 ராணுவ வீரர்கள் பாதுகாப்பு

Webdunia
சனி, 13 ஜூன் 2015 (20:33 IST)
உயிர் அச்சுறுத்தல் காரணமாக கோத்தபய ராஜபக்சேவிற்கு  8 இராணுவ அதிகாரிகள் மற்றும் 50 ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

 
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்சேவின் பாதுகாப்பிற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாக ஊடக மற்றும் நாடாளுமன்ற அமைச்சர் கயந்த கருணாதிலக்க பாராளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.
 
புலனாய்வுப் பிரிவின் அறிக்கையை சுட்டிக்காட்டிப்பேசி, கோத்தபய ராஜபக்சேவிற்கு உயிர் அச்சுறுத்தல் இல்லை எனினும், தற்போது அவருக்கு 8 இராணுவ அதிகாரிகள் மற்றும் 50 இராணுவ வீரர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கயந்த கருணாதிலக்க பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
 

மைசூருவில் நடிகை குத்திக் கொலை..! கணவருக்கு போலீசார் வலைவீச்சு..!!

இன்னும் சிலமணி நேரத்தில் 20 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

தமிழகத்தின் தண்ணீர் தேவை அண்டை மாநிலங்களை சார்ந்து உள்ளது- எடப்பாடி பழனிச்சாமி!

டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்த லாரி..! தெறித்து ஓடிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்..!!

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடு..! சகோதரர்களுக்கு தூக்கு தண்டனை விதிப்பு.!

Show comments