Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரில்லாவிடம் சிக்கிய 4 வயது சிறுவன் (வீடியோ)

கொரில்லாவிடம் சிக்கிய 4 வயது சிறுவன் (வீடியோ)
, திங்கள், 30 மே 2016 (13:08 IST)
அமெரிக்காவிலுள்ள விலங்குகள் சரணாலயம் ஒன்றில், கொரில்லா இருந்த பள்ளத்தில் தவறி விழுந்து கொரில்லாவிடம் 4 வயது சிறுவன் சிக்கிக் கொண்டான்.
 
அமெரிக்காவில் உள்ள சின்சினாட் விலங்குகள் சரணாலயத்தில், கொரில்லா அடைக்கப்பட்டிருந்த இடத்தில் 4 வயது சிறுவன் தவறி விழுந்துவிட்டான். தவறி விழுந்த சிறுவனை, கொரில்லா பொம்மை போன்று அங்கும், இங்கும் இழுத்து கொண்டிருந்தது. அதன் வீடியோ காட்சி இணைக்கப்பட்டுள்ளது.
 




மேலும் சிறுவனை காப்பாற்ற வனத்துறையினர் கொரில்லாவை சுட்டுக் கொன்றனர். 
 
                                                          நன்றி: Viralhog

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சவாளி சமாளி: தப்பித்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்