4 கோடி பேருக்கு வேலையில்லை...21 லட்சம் பேர் அரசின் உதவிக்கு விண்ணம் !

Webdunia
வெள்ளி, 29 மே 2020 (17:11 IST)
உலகையே பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது கொரொனா வைரஸ். அமெரிக்காவில் இதுவரை 17,57,778 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 64,954 பேர் குணமடைந்துள்ளனர். 1,02,943 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில்  கொரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்த அந்த நாடு பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வரும் நிலையில், நேற்று ஒரு போலீஸ் காரர்  கறுப்பினத்தவரை கழுத்து நெறித்துக் கொலை செய்தார். இது அங்கு பெரும் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கடந்த 10  வாரத்தில் மட்டும் சுமார் 4 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்து அரசு கொடுக்கும் உதவியைப் பெற்றுள்ளதாகவும்,  இதுவரை வேலையிழந்ததாகவும் அரசு உதவி வேண்டுமெனவும்கூறி 21 லட்சம் பேர் அரசுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிராக் பஸ்வான் துணை முதல்வர்? பிகார் அரசியலில் எழுச்சி

இலங்கையை ஒட்டிய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. கனமழைக்கான வாய்ப்பு?

பிஹாரில் மறு வாக்குப்பதிவு இல்லாத முதல் தேர்தல் .. ஆச்சர்யமான தகவல்

தங்கத்தின் விலையில் அதிரடி வீழ்ச்சி! - பவுனுக்கு இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

பீகார் தேர்தலில் நோட்டாவுக்கு மட்டும் இத்தனை லடசம் ஓட்டுக்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments