Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

4 அடி உயர நாய்.... கின்னஸ் சாதனை.....

4 அடி உயர நாய்.... கின்னஸ் சாதனை.....

4 அடி உயர நாய்.... கின்னஸ் சாதனை.....
, வியாழன், 28 ஜூலை 2016 (14:27 IST)
இங்கிலாந்து நாட்டில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்காக 4 அடியில் உயரமான நாய் ஒன்று காத்திருக்கிறது.



இங்கிலாந்தின் தெற்கு வேல்ஸ் பகுதியிலுள்ள கிரேட் டேன் என்ற நாய், உலகின் மிகப்பெரிய நாயாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கவுள்ளது. பிரையன் மற்றும் ஜூலி வில்லியம்ஸ் தம்பதி தான் கிரேட் டேனின் என்ற அந்த நாயின் உரிமையாளர்கள்.

3 வயதாகும் அந்த நாயின் 4 அடி உயரம் வியப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. சராசரியாக 7 வயதான குழந்தை ஒன்று எவ்வளவு உயரம் இருக்குமோ, அந்த அளவிற்கு அந்த நாயின் உயரம் இருக்கிறது. அதன் எடை சுமார் 76 கிலோ என கூறப்படுகிறது.

இந்த நாய் தற்போது கின்னஸ் சாதனை படைக்கவுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பை கின்னஸ் சாதனை புத்தக நிறுவனம் அறிவிக்க உள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’ஆங்கிலத்தில் பேசியது புரியவில்லை’ - கருணாஸின் கருத்துக்கு திமுக எதிர்ப்பு