Webdunia - Bharat's app for daily news and videos

Install App

17 வயது மாணவனுடன் உல்லாசமாக இருந்த ஆசிரியை!

Webdunia
வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (19:28 IST)
அமெரிக்காவில் 36 வயதானா ஆசிரியை ஒருவருக்கு 17 வயது மாணவன் ஒருவனுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் போர் லூசி என்ற மேல்நிலை பள்ளி ஒன்று உள்ளது. அங்கு டிபானி கிலிஜா என்ற 36 வயதான பெண் ஒருவர் வேதியல் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
 
இந்த ஆசிரியைக்கும் அங்கு படிக்கும் 17 வயது மாணவன் ஒருவனுக்கும் தகாத உறவு ஏற்பட்டு இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த சம்பவம் மாணவனின் பெற்றோருக்கு தெரியவர அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
 
இதனையடுத்து கடந்த மே மாதம் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது நீதிமன்றத்தில் நடந்து வந்த விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அவர் குற்றவாளி என உறுதியாகும் என கூறப்படுகிறது. இந்த வழக்கில் ஆசிரியை டிபானிக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்பமேளாவில் திடீர் தீ.. விண்ணை முட்டும் புகை! பக்தர்கள் நிலை என்ன?

உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட விவசாயிகள்.. மத்திய அரசு பேச்சுவார்த்தையில் உடன்பாடு..!

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவின் செலவு ரூ.1,731 கோடி..முகேஷ் அம்பானி பங்கேற்பு..!

ஜம்மு காஷ்மீரில் மர்ம நோய்; 16 பேர் பலி! மத்தியக்குழு நேரில் ஆய்வு!

நெல்லையில் இன்று மிக கனமழை.. ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்