Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க அதிபர் தேர்தலில் 3 இந்திய வேட்பாளர்கள்.. அமெரிக்காவை ஆட்சி செய்வாரா இந்தியர்?

Webdunia
ஞாயிறு, 30 ஜூலை 2023 (09:34 IST)
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் நிலையில் இதில் மூன்று இந்தியர்கள் அதிபர் பதவிக்காக போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
ஏற்கனவே இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலோ, விவேக் ராமசாமி ஆகியோர் அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் குடியரசு கட்சியின் சார்பில் இந்திய வம்சாவளி பொறியாளரான ஹர்ஷ்வர்தன்சிங் என்பவர் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். 
 
38 வயதே ஆன இவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட அதிகம்  வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியர்களில் ஒருவர் அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவாரா? அமெரிக்காவை இந்தியர் ஒருவர் ஆட்சி செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்  
 
ஏற்கனவே இந்தியாவைச் சேர்ந்த ரிஷி சுனக் தான் இங்கிலாந்து நாட்டின் பிரதமர் ஆக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments