Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக கொரோனா பாதிப்பு 3.91 கோடி, பலி எண்ணிக்கை 11.02 லட்சம்

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2020 (06:55 IST)
உலகில் சுமார் 200 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்திற்கே சவால் விடுத்துள்ள நிலையில் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 39,152,323 என அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் உலக அளவில் 1,102,425 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பதும் 29,370,601 பேர் குணம் அடைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,216,305 என அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் அமெரிக்காவில் 222,717 பேர் பலியாகியுள்ளனர் என்பதும், 5,320,138 பேர் குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,365,509 என அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் இந்தியாவில் 112,146 பேர் பலியாகியுள்ளனர் என்பதும், 6,448,658 பேர் குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
பிரேசில் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,170,996 என அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் பிரேசிலில் 152,513 பேர் பலியாகியுள்ளனர் என்பதும், 4,599,446 பேர் குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
மேலும் ரஷ்யா, ஸ்பெயின், அர்ஜெண்டினா, கொலம்பியா, பெரு, மெக்சிகோ, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கொரோனா பாதிப்பில் உள்ள முதல் பத்து நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Exam போகணும்.. ப்ளீஸ் நிறுத்துங்க! பேருந்துக்கு பின்னாலேயே ஓடிய மாணவி! - நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட்!

ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சம்மன்.. என்ன காரணம்?

சென்னையில் அடுத்தடுத்து 7 இடங்களில் நகை பறிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

7வது நாளாக தொடர்ந்து உயர்ந்தது இந்திய பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

5 நாட்களில் 1000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments