Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எலும்புக் கூடு கல்லறை: 2400 ஆண்டு கால பழமை!!

Webdunia
புதன், 11 ஜனவரி 2017 (12:09 IST)
ஈராக் நாட்டில் 2400 ஆண்டு கால பழமையான கல்லறை ஒன்று எலும்புக் கூட்டுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 


 
 
இந்த தகவலை ஈராக் நாட்டின் விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். மேலும், இந்த கல்லறை அசயிமெனித் பேரரசு (கி.மு.550-330) காலத்தில் கட்டப்பட்டிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
 
அசயிமெனித் என்பவர் அலெக்ஸாண்டரால் தோற்கடிக்கப்பட்ட மத்திய கிழக்கு மன்னன் ஆவார்.
 
இதை தவிர்த்து, இந்த எலும்புக் கூடு பார்ப்பதற்கு மிகவும் கலை பூர்வமாக உள்ளதாகவும், கல்லறையில் 5 முழுமையான நாளங்கள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
 
அமெரிக்காவில் உள்ள ஆய்வாளர்கள் குழு ஒன்று இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments