Webdunia - Bharat's app for daily news and videos

Install App

200 அடி உயர கோபுரங்கள் ; வேற்று கிரகவாசிகளின் இருப்பிடமா நிலா? : வீடியோ

Webdunia
புதன், 25 மே 2016 (16:53 IST)
நிலாவில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட உயரமான கோபுரங்கள் குறித்து சர்ச்சை வெடித்துள்ளது.


 

 
வேற்று கிரகவாசிகள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் ஒரு குழு, சமீபத்தில் நிலவின் விளிம்பு பகுதியை ஆராய்ந்தது. அப்போது அங்கு 200 அடி உயர ஐந்து கோபுரங்கள் இருப்பதை கண்டு பிடித்துள்ளனர்.  இதுபோன்ற கோபுரங்களை திடீரென்று உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.
 
மேலும், நிலாவில் வேற்று கிரகவாசிகள் வசிக்கலாம் என அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். இதற்கு முன் நாசா வெளியிட்ட புகைப்படங்கள் அளவுக்கு, இந்த புகைப்படங்கள் தெளிவாக இல்லையென்றாலும், கோபுரம் இருப்பது தெளிவாக தெரிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
 
இதுபோன்ற தகவல்களை வெளிவராமல் மேலை நாடுகள் தடுப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments