18.96 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (06:33 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 18.96 கோடியாக அதிகரித்துள்ளது
 
உலகம் முழுவதும் 189,697,309 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 4,082,582 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 173,128,054 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 12,486,673 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன
 
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,884,573 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 624,189 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 29,341,419 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19,262,518 என அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 539,050 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 17,917,189 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 
இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 31,025,875 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 412,563 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 30,176,306 என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ஆண்டில் மட்டும் 1100 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி.. இந்த ஆண்டுக்குள் 1400 ஆகுமா?

இலவச பேருந்தால் அதிக பெண் பயணிகள்.. விபத்துக்கு காரணம் இதுதான்: காங்கிரஸ் தலைவரின் சர்ச்சை கருத்து..!

விளக்கை அணைப்பதில் தகராறு.. பரிதாபமாக பலியான உயிர்.. பெங்களூரில் பரபரப்பு..!

எந்த சதி நடந்தாலும் 2026-ல் திமுக ஆட்சி நிச்சயம்.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

மீனவர்கள் சிறைபிடிப்பு விவகாரம்.. தவெக தலைவர் விஜய்யின் காட்டமான அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments