Webdunia - Bharat's app for daily news and videos

Install App

140 ஆண்களைக் காதலித்து பாலியல் உறவில் ஈடுபட்ட பெண்: காதலர்களின் சில்மிஷங்கள் பற்றி புத்தகம் வெளியிட்டார்

Webdunia
செவ்வாய், 11 நவம்பர் 2014 (13:52 IST)
இங்கிலாந்தைச் சேர்ந்த நடன மங்கையான சாண்டி நார்டோ, இதுவரை 140 ஆண்களைக் காதலித்து பாலியல் உறவில் ஈடுபட்டதாகக் கூறிப் புத்தம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் 53 வயதுடைய சாண்டி நார்டோ. இவர் தனது 20 ஆவது வயது முதல் அழகு மிகுந்த நடன மங்கையாகத் திகழ்ந்தவர்.
 
அழகும், கவர்ச்சி மிகு வசீகர வனப்பும் மிகுந்த அவர் உலகம் முழுவதும் சென்று நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். அப்போது அவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
 
அவர் பல ஆண்களுடன் காதல் கொண்டதாகத் தெரிவித்துள்ளார். மேலும், தனது வாழ்நாளில் இதுவரை 140 ஆண்களைக் காதலித்து இருப்பதாகவும், அவர்களுடன் ‘செக்ஸ்’ உறவும் வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் விரிவாகப் புத்தகம் ஒன்றையும் எழுதியுள்ளார். தற்போது அந்தப் புத்தகம் வெளியாகி உள்ளது. அதில், தனது 140 காதலர்களின் ‘செக்ஸ்‘ சில்மிஷங்களை அம்பலப்படுத்தியுள்ளார்.
 
மேலும் அவர்களின் ‘செக்ஸ்‘ நடவடிக்கைகள் திறன் மற்றும் செயல்பாடுகளை தர வரிசைப்படுத்தி, அவர்களின் ‘செக்ஸ்‘ திறனுக்கு மதிப்பெண் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!