Webdunia - Bharat's app for daily news and videos

Install App

13 அடி உயர பனிச்சாலையில் தில்லாக சென்ற டிரக்... திக்...திக்...திக்

Webdunia
சனி, 19 ஜனவரி 2019 (13:59 IST)
பூமியில் ஏழு கண்டங்கள் உள்ளன. இதில் ஐரோப்பா கண்டத்தில் டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய குளிர் மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாகக் காணப்படும். 
தற்போது ஆஸ்திரியா நாட்டிலும் கடுமையான பனிபொழிவு ஏற்பட்டுள்ளதால் சாலை முழுவதும் பனிகளே காட்சியளிக்கின்றன. பருவநிலை மாற்றத்தால் உறைபனி நிலவுகிறது. 
 
இந்நிலையில் இஸ்க்ஜல் என்ற இடத்திற்கு சுற்றுலா சென்ற இங்கிலாந்து நாட்டுக்காரரின் வாகனமொன்று 13 அடி உயரத்தில் பாறைபோல் குவிந்திருந்த சாலையில் ஆமைபோல் மெதுவாக நகர்ந்து நகர்ந்து சென்றது.
 
இதை அங்குள்ள மக்கள்  ஆச்சர்யமாக பார்த்தனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments