Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆறில் ஒருவருக்கு மனைவியை விட மாமியார்தான் கவர்ச்சியாக தெரிகிறார்களாம்

Webdunia
வெள்ளி, 17 ஏப்ரல் 2015 (17:13 IST)
கணவர்களில் ஆறில் ஒருவருக்கு மனைவியை விட மாமியார்தான் கவர்ச்சியானவராக தெரிகிறார்கள் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 
 
இங்கிலாந்து நாட்டில் உள்ள பிரிட்டிஷ் ஃபேஷன் ஹவுஸ் என்கின்ற அமைப்பு புதிதாக திருமணமான 1500 ஆண்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வில் ஆறு பேரில் ஒருவருக்கு தங்கள் மனைவியை விட மாமியார்தான் கவர்ச்சியாக இருப்பதாக் தெரிவித்து உள்ளனர்.
 
மேலும், 10இல் 3 பேர் மாமியாருடன் ரகசிய தொடர்பு இருப்பதாகவும், 10இல் 8 பேர் மாமியார் மீது பெருமைக்குரிய நட்புறவு வைத்து இருப்பதாகவும், 10 பேரில் 8 பேர் மாமியார் மீது நல்ல நட்புறவு கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளனர். இது தவிர, 8 பேரில் ஒருவர் தங்கள் மனைவியை விட மாமியார் தான் ஸ்டைலாக இருக்கிறார் என்றும் கூறியுள்ளனர்.

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

Show comments