Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 வயது சிறுவனை பின்பற்றும் 1 லட்சத்து, 50 ஆயிரம் நபர்கள்

Webdunia
ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2016 (16:54 IST)
ஆஸ்திரேலியாவை சேர்ந்த சிறுவன் ஒருவனை, அவனது புகைப்படத்தால் சமூக வலைதளங்களில் ஒவ்வொரு மூன்று வினாடிக்கும் 100 பேர் வீதம், தற்போது வரை 1,52,000 பேர் பின்பற்றி வருகின்றனர்.


 

 
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பள்ளியில் வில்லியம் பிராங்க்ளின்(12) என்ற சிறுவன் படித்து வருகிறான். அதே பள்ளியில் படிக்கும் ஜப்பானை செர்ந்த சிறுமி, வில்லியமின் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
 
அந்த புகைப்படத்திற்கு பகிர்வுகள் அதிக அளவில் இருந்துள்ளது. மேலும் அச்சிறுவனை இன்ஸ்டிராகிராமில் ஒவ்வொரு மூன்று வினாடிக்கும் 100 பேர் பின்தொடர்வதாகவும், தற்போது வரை 1,52,000 பேர் பின்பற்றிவருவதாகவும் கூறப்படுகிறது. 
 
இதன்மூலம் அந்த சிறுவனுக்கு நிகழ்ச்சி தொலைக்காட்சி தொகுப்புகள் நடத்த வாய்ப்புகள் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளதாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி கோவிலில் புதிய கட்டுப்பாடு... தேவஸ்தான் ஊழியர்கள் அதிர்ச்சி!

பயணிகளின் கனிவான கவனத்திற்கு... நாளைக்கு மின்சார ரயில்கள் இயக்கம் எப்படி தெரியுமா?

வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்... இந்திய வானிலை மையம் அறிவிப்பு!

சென்னையில் 156 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்... களப்பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள்!

விஜய்க்கு மட்டும்தான் கூட்டம் வந்துச்சா? ராகுலுக்கும்தான் வந்தது... செல்வப்பெருந்தகை பேட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments