Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"இலங்கையின் கொலைக்களம்" வீடியோ அமெரிக்காவில் திரையிடப்பட்டது!

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2011 (12:50 IST)
" இலங்கையின் கொலைக்களம்" வீடியோ பதிவு காட்சிகள் அமெரிக்காவில் திரையிடப்பட்டதைத் தொடர்ந்து இலங்கைக்கு தொடர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இலங்கை அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வரும் 'இலங்கையின் கொலைக்களம்' சேனல்-4 ஆவணப்படம் அமெரிக்காவின் மாஸ்செஸ்ட்ஸ் மாகாண ஆட்சிப்பீடத்தில் திரையிடப்பட்டது.

அனைத்துலக மன்னிப்புச்சபை ஏற்பாட்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகளான சுபா சுந்தரலிங்கம் மற்றும் ஜெராட் பிரான்சிஸ் ஆகியோரது பங்களிப்புடன் இந்த திரையிடல் இடம்பெற்றுள்ளது.

ஆவணப்பட திரையிடல் தொடர்பிலான முன்னறிவுப்புகள் ஏற்கனவே மாகாண ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்ததால்,பொதுமக்களும் இத்திரையிடலை காணவந்திருந்தனர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments