Webdunia - Bharat's app for daily news and videos

Install App

' ஆப்கான் விவகாரமே ஒபாமாவுக்கு அடுத்த அதிபர் வாய்ப்பை தீர்மானிக்கும் '

Webdunia
திங்கள், 23 நவம்பர் 2009 (16:45 IST)
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் விவகாரங்களை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா எவ்வாறு கையாள்கிறார் என்பதை பொறுத்தே அவர் அடுத்த முறை அதிபராவதற்கான வாய்ப்பை தீர்மானிக்கும் என்று ஒபாமாவின் ஆலோசகர் புரூஸ் ரிடேல் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் போரில் அல் - காய்தாவினரும், தாலிபான்களுமே வெற்றி பெறும் நிலை காணப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் மற்றும் அல் - காய்தாவை எதிர்த்து நடைபெற்று வரும் போர் மற்றும் பாகிஸ்தானை ஜிகாத் நாடாக ஆகாமல் தடுப்பது ஆகியவற்றில் எவ்வாறு செயல்பட்டு நிலைமையை சமாளிக்கிறார் என்பதை பொறுத்தே, அடுத்த அதிபர் தேர்தலில் ஒபாமாவுக்கான வாய்ப்பு தீர்மானிக்கப்படும் என டெல் அவிவ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் புரூஸ் தெரிவித்தார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments