Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌சீனா‌வி‌ல் கடு‌ம் ‌நிலநடு‌க்க‌ம்!

Webdunia
வெள்ளி, 21 மார்ச் 2008 (15:11 IST)
‌ சீனா‌வி‌ன ் மே‌ற்கு‌ப ் பகு‌தி‌யி‌‌ல ் கடு‌ம ் ‌ நிலநடு‌க்க‌ம ் ஏ‌ற்ப‌ட்டத ு. இ‌தி‌ல ் ஏ‌ற்ப‌ட் ட சே த ‌ விவர‌ங்க‌ள ் எதுவு‌ம ் உடனடியாக‌த ் தெ‌ரிய‌வி‌ல்ல ை.

‌ சீனா‌வி‌ல ் மே‌ற்கு‌ப ் பகு‌தி‌யி‌ல ் இ‌ன்‌ஜியா‌ங ் மகாண‌த்‌தி‌ல ் உ‌ள் ள ஹொ‌ட்ட‌ன ் நகர‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு அ‌திகால ை 6.33 ம‌ணி‌க்கு‌க ் கடு‌ம ் ‌ நிலநடு‌க்க‌ம ் ஏ‌ற்ப‌ட்டத ு.

இ‌ந்‌நிலநடு‌க்க‌ம ் ‌ ரி‌க்ட‌ர ் அளவுகோ‌ளி‌ல ் 7.2 ஆக‌‌ப ் ப‌திவானதா க அமெ‌ரி‌க் க ம‌ண்‌ணிய‌ல ் ஆ‌ய்வ ு மைய‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

‌ நிலடு‌க்க‌த்த ை அடு‌த்த ு ஏ‌ற்ப‌ட் ட ‌ பி‌ன ் அ‌தி‌ர்வுக‌ள ் 5.0 முத‌ல ் 5.2 ‌ ரி‌க்ட‌ர ் வர ை ப‌திவானதா க ‌ சீ ன ‌ நிலநடு‌க் க ஆ‌ய்வ ு மைய‌த்‌தி‌ன ் இணை ய தள‌ம ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

‌ நிலநடு‌க்க‌ம ் ஏ‌ற்ப‌ட் ட பகு‌தி‌யி‌ல ் ம‌க்க‌ள ் நெரு‌க்க‌ம ் அ‌திக‌ம ் இ‌ல்ல ை எ‌‌ன்பதாலு‌ம ், தகவ‌ல ் தொட‌ர்ப ு வச‌திக‌ள ் குறைவ ு எ‌ன்பதாலு‌ம ் சே த ‌ விவர‌ங்க‌ள ் உடனடியாக‌த ் தெ‌‌‌ரிய‌வி‌ல்ல ை.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments