Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌சி‌றில‌ங்கா அரசு‌ம் ‌விடுதலை பு‌லிகளு‌ம் பே‌ச்‌சி‌ற்கு‌த் ‌திரு‌ம்ப வே‌ண்டு‌ம்: தெ‌‌ன் ஆ‌ப்‌பி‌ரி‌க்கா!

Webdunia
செவ்வாய், 25 மார்ச் 2008 (19:10 IST)
இல‌ங்கை இன‌ப் ‌பிர‌ச்சனை‌க்கு‌த் ‌தீ‌ர்வு காணு‌ம் வகை‌யி‌ல் ‌சி‌றில‌ங்கா அரசு‌ம், த‌மி‌ழீழ ‌விடுதலை‌‌ப் பு‌லிகளு‌ம் அமை‌தி‌ப் பே‌ச்‌சி‌ற்கு‌த் ‌திரு‌ம்ப வே‌ண்டு‌ம் எ‌ன்று தெ‌ன் ஆ‌ப்‌பி‌ரி‌க்கா கோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளது.

இ‌ல‌ங்கை இன‌ப் ‌பிர‌ச்சனை தொட‌ர்பாக தெ‌ன் ஆ‌ப்‌பி‌ரி‌க்க தொலை‌த் தொட‌ர்பு இணையமை‌ச்ச‌ர் இராதா‌கிரு‌ஷ்ண ப‌ட்டாயா‌ச்‌சி ல‌‌ண்ட‌னி‌ல் ‌பி.‌பி.‌சி.‌யி‌ன் ‌சி‌ங்கள சேவையான ச‌ந்ததே‌சியா‌வி‌ற்கு அ‌ளி‌த்து‌ள்ள பே‌ட்டி‌யி‌ல் கூ‌றி‌யிரு‌ப்பதாவது:

இல‌ங்கை‌ இன‌ப் ‌பிர‌ச்சனைகளு‌க்கு இறு‌தி‌த் ‌தீ‌ர்வு கா‌ண்ப‌தி‌ல் தெ‌ன் ஆ‌ப்‌பி‌ரி‌க்க அரசு தொட‌ர்‌ந்து உறு‌தியாக உ‌ள்ளது.

‌ சி‌றில‌ங்க அர‌சையு‌ம், த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிகளையு‌ம் அமை‌தி‌ப் பே‌ச்‌சி‌ற்கு‌த் ‌திரு‌ம்ப வை‌ப்பதே எ‌ங்க‌ளி‌ன் நோ‌க்கமாகு‌ம். பே‌ச்சு‌க்களே இ‌ப்‌பிர‌ச்சனை‌க்கான ‌தீ‌ர்வை ஏ‌ற்படு‌த்து‌ம்.

ச‌ர்வதேச நாடுக‌ள், ச‌ர்வதேச அமைப்புக்கள ், தொண ்டு ‌நிறுவன‌ங்க‌ள் போ‌ன்றவை சிறிலங் க அ ரச ையும ் தமிழீ ழ விடுதலைப ் புலிகளையும ் பேச ்‌சி‌ற்கு‌த் ‌திரு‌ம்ப வ‌லியுறு‌த்த வே‌ண்டு‌ம். இ‌வ்வாறு அவ‌ர் கூ‌றினா‌ர்.

கட‌ந் த வா ர இறு‌தி‌யி‌ல ் ‌ பி‌ரி‌ட்ட‌னி‌ல ் உ‌ள் ள ‌ கிழ‌க்க ு லண்ட‌ன ் ப‌ல்கலை‌க்கழக‌த்‌தி‌ல ் நட‌ந் த " இல‌ங்கை‌யி‌ன ் இன‌ப்‌ பிர‌ச்சன ை" எ‌ன்னு‌ம ் தலை‌‌ப்‌பிலா ன ச‌ர்வதே ச மாநா‌ட்டி‌ல ் தெ‌ன ் ஆ‌ப்‌பி‌ரி‌க்க ா சா‌ர்‌பி‌ல ் தொலை‌த ் தொட‌ர்ப ு இணையமை‌ச்ச‌ர ் இராதா‌கிரு‌ஷ் ண ப‌ட்டாயா‌ச்‌ச ி ப‌ங்கே‌ற்றா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments