Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌விடுதலை‌ப் பு‌லிக‌‌ள் பய‌ங்கரவா‌திக‌ள் அ‌ல்ல : இ‌ங்‌கிலா‌ந்து அமை‌ச்ச‌ர்

‌விடுதலை‌ப் பு‌லிக‌‌ள் பய‌ங்கரவா‌திக‌ள் அ‌ல்ல : இ‌ங்‌கிலா‌ந்து அமை‌ச்ச‌ர்
, திங்கள், 19 ஜனவரி 2009 (20:54 IST)
எ‌ல்லஅமை‌ப்புகளையு‌மஒரக‌ண்ணோ‌ட்ட‌த்‌தி‌லபா‌ர்‌க்க‌க்கூடாது, ஒ‌வ்வொரஅமை‌ப்பையு‌மத‌னி‌த்த‌னியாக‌பபா‌ர்‌க்வே‌ண்டு‌ம். ‌விடுதலை‌பபு‌லிக‌ளஇய‌க்க‌மபய‌ங்கரவாஅமை‌ப்பஅ‌ல்எ‌ன்றஇ‌ங்‌கிலா‌ந்தஅமை‌ச்ச‌ரடே‌வி‌ட் ‌மி‌லிபா‌ண்‌டகூ‌றியு‌‌ள்ளா‌ர்.

மு‌ம்பை‌‌யி‌லபய‌ங்கரவாத‌ததா‌க்குத‌லி‌ற்கஉ‌ள்ளாதா‌ஜ்மஹா‌லந‌ட்ச‌த்‌திர ‌விடு‌தி‌யி‌லநட‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சி ஒ‌ன்‌றி‌‌லஅவ‌ரபே‌சியதாவது:

அமெ‌ரி‌க்கா‌வி‌லஅ‌ல்-கா‌ய்டபய‌ங்கரவா‌திக‌ளதா‌க்குத‌லநட‌த்‌‌தியத‌ற்கு, இ‌ஸ்லா‌மிபய‌ங்கரவாத‌மஎ‌ன்மு‌த்‌திரகு‌த்த‌ப்ப‌ட்டது. வெ‌வ்வேறநாடுக‌ளி‌லவெ‌‌வ்வேறஅமை‌ப்பு‌க்க‌ளவெ‌வ்வேறநோ‌க்க‌ங்களு‌க்காவெ‌வ்வேறவ‌ழிக‌ளி‌லபோரா‌ட்ட‌ங்களநட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர். இ‌ந்அமை‌ப்பு‌க்க‌ளஎ‌ல்லா‌மபய‌ங்கரவாஅமை‌ப்பு‌க்க‌ளஎ‌ன்றஅமெ‌ரி‌க்க ‌நி‌ர்வாக‌மமு‌த்‌திரகு‌த்‌தியது. இதச‌ரியாஅணுகுமுறஅ‌ல்ல. ‌

ஸ்பெ‌‌யி‌னநா‌ட்டி‌லபா‌ஸ்‌கஅமை‌ப்‌பின‌ரத‌னி நாடகே‌ட்டு‌பபோராடி வரு‌கி‌ன்றன‌ர். இல‌ங்கை‌யி‌லஉ‌ரிமமறு‌க்க‌ப்ப‌ட்டதா‌ல், ‌விடுதலை‌பபு‌லிக‌ளஅர‌சி‌ற்கஎ‌திராக‌பபோராடி வரு‌கிறா‌ர்க‌ள்.

உ‌ரிமவே‌ண்டு‌மஎ‌ன்பது ‌நியாயமாகோ‌ரி‌க்கஆகு‌ம். இத‌ற்காஅறவ‌ழி‌யி‌லபோராடி‌ப்பா‌ர்‌த்தஎ‌ந்முடிவு‌மஏ‌ற்படாததா‌ல், ஆயுத‌பபோரா‌ட்ட‌மநட‌த்ஒரஅமை‌ப்பத‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளதஎ‌ன்றா‌‌ல், அ‌ந்அமை‌ப்‌பி‌னசெய‌ல்பாடுகளமேலோ‌ட்டமாக‌பபா‌ர்‌த்தஅதபய‌ங்கரவாஅமை‌ப்பஎ‌ன்றமு‌த்‌திரகு‌த்துவது ‌நியாயமாஅணுகுமுறையாஇரு‌க்முடியாது. இதேபோப‌ல்வேறநாடுக‌ளி‌லப‌ல்வேறஅமை‌ப்பு‌க‌ளபோராடிவரு‌‌கின்றன.

ஒ‌வ்வொரஅமை‌ப்பையு‌மத‌னி‌த்த‌னியாக‌த்தா‌னபா‌ர்‌க்வே‌ண்டுமத‌விர, ஒ‌ட்டுமொ‌த்தமாபய‌ங்கரவாஅமை‌ப்பு‌க்க‌ளஎ‌ன்றமு‌த்‌திரகு‌த்‌தினா‌ல் ‌பிர‌ச்சனை‌க்கு‌த் ‌தீ‌ர்வுகாமுடியாது. வெ‌வ்வேறுப‌ட்அமை‌ப்பு‌க்களஒரசொ‌ற்பதமான 'பய‌ங்கரவா‌திக‌ள்' எ‌ன்றகூ‌றி, அவ‌ற்றஒ‌ற்றஇய‌க்கமாஎ‌தி‌ர்கொ‌ள்மு‌ற்ப‌ட்ஜா‌ர்‌ஜபு‌ஷஅ‌தி‌லதோ‌ல்‌வியடை‌ந்து‌வி‌ட்டா‌ர்.

உலகளா‌விபய‌ங்கரவாஎ‌தி‌ர்‌ப்பஎ‌ன்பதகவ‌ர்‌ச்‌சிகரமாவா‌ர்‌த்தஜாலமாஇரு‌க்கலாமத‌விர, நடைமுறை‌யி‌லஅதசா‌த்‌தியம‌ற்றது.

இ‌வ்வாறடே‌வி‌ட் ‌மி‌லிபா‌‌ண்‌டவ‌லியுறு‌த்‌தினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil