Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌மி‌க‌ப்பெ‌ரிய பொருளாதார நெரு‌க்கடி‌யி‌ல் அமெ‌ரி‌க்கா - ஒபாமா

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2011 (10:48 IST)
அமெரிக்கா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது எ‌ன்று அ‌திப‌ர் பரா‌க் ஒபாமா கூ‌றியு‌ள்ளா‌ர்.

அமெரிக்க நாட ாளுமன்றத்தில் ஒபாமா ப ேசுகை‌யி‌ல், நமது நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியினை சந்தித்து வருகிறது எ‌ன்று‌ம் பெரும் கடன்சுமையிலிருந்து அமெரிக்கா மீண்டுள்ளது எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.

இருப்பினும் வேலையில்லா திண்டாட்டத்தால் பல லட்சம் பேர் பக்கத்து நாடுகளுக்கு செல்கின்றனர் எ‌ன்று கூ‌றிய ஒபாமா, தற்போது இவற்ற‌ை ‌போக்குவது முக்கியமான அவசியமாக உள்ளது எ‌ன்றா‌ர்.

447 பில்லியன் டாலர் புதிய வேலைவாய்ப்பு சட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளேன் எ‌ன்று‌ம் இதன் மூலம் கட்டுமானத்துறை, ஆச ி‌ர ியர் பணியிடம் உள்ளிட்டவைகளில் அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும் எ‌ன்று‌ம் ஒபாமா கூ‌றினா‌ர்.

மேலும் சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது எ‌ன்று கூ‌றிய ஒபாமா, அவர்கள் புதிய வேலைவாய்ப்பினை உருவாக்கலாம் எ‌ன்றா‌ர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments