Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌திபெ‌த்: இ‌ந்‌தியா‌வி‌ற்கு ‌சீனா பாரா‌ட்டு!

Webdunia
செவ்வாய், 18 மார்ச் 2008 (20:55 IST)
‌ திபெ‌த் ‌விவகார‌த்‌தி‌ல் இ‌ந்‌தியா‌வி‌ன் ‌நிலை‌ப்பா‌ட்டி‌ற்கு ‌சீனா பாரா‌ட்டு‌த் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

" தலா‌ய் லாமா தலைமை‌யிலான ‌திபெ‌த் சுத‌ந்‌திர‌ப் போரா‌ளிக‌ளை இ‌ந்‌தியா கையா‌ண்ட ‌வித‌த்தையு‌ம், இது தொட‌ர்பாக இ‌ந்‌தியா அ‌றி‌வி‌த்து‌ள்ள ‌நிலை‌ப்பா‌ட்டையு‌ம் ‌சீனா பாரா‌ட்டு‌கிறது" எ‌ன்று அ‌ந்நா‌ட்டு‌ப் ‌பிரதம‌ர் வெ‌ன் ‌ஜியாபோ கூ‌றினா‌ர்.

இ‌ந்‌திய- ‌சீன உறவுக‌ளி‌ல் ‌திபெ‌த் ‌விவகார‌ம் ‌மிகவு‌ம் உண‌ர்வுபூ‌ர்வமானது. ஆனா‌ல், இ‌தி‌ல் இருதர‌ப்பு‌ம் ‌வி‌ரிவான உட‌ன்பாடுகளை ஏ‌ற்படு‌த்‌தி‌க் கொ‌ண்டு‌ள்ளன‌ர் எ‌ன்றா‌ர் அவ‌ர்.

" அ‌ந்த உட‌ன்பாடுகளை இ‌ந்‌திய அரசு ‌பி‌ன்ப‌ற்று‌ம் எ‌ன்று‌ம், அதனடி‌ப்படை‌யி‌ல் இ‌ச்‌‌சி‌க்கலை முறையாக‌க் கையாளு‌ம் எ‌ன்று‌ம் நா‌ன் ந‌ம்பு‌கிறே‌ன்" எ‌ன்றா‌ர் வெ‌ன் ‌ஜியாபோ.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments