Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌றில‌ங்க ராணுவ‌ப் படை‌த்தள‌த்‌தி‌ன் ‌மீது கு‌‌ண்டு‌வீ‌ச்சு: 15 படை‌யின‌ர் ப‌லி!

Webdunia
செவ்வாய், 12 பிப்ரவரி 2008 (17:00 IST)
ம‌ன்னா‌ர ் த‌ள்ளாட ி படை‌த்தள‌த்‌தி‌ன ் ‌ மீத ு த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் நட‌த்‌தி ய கு‌ண்டு‌வீ‌ச்சு‌த ் தா‌க்குத‌லி‌ல ் ‌ சி‌றில‌ங்கா‌ப ் படை‌யின‌ர ் 15 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ், 50 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் படுகாயமடை‌ந்து‌ள்ளதா க பு‌தின‌ம ் இணை ய தள‌ச ் செ‌ய்‌த ி தெ‌ரி‌வி‌க்‌‌கிறத ு.

த‌ள்ளாட ி படை‌த்தள‌த்‌தி‌ன ் ‌ மீத ு இ‌ன்ற ு ( செ‌வ்வா‌ய்‌க்‌கிழம ை) கால ை 9.00 ம‌ணி‌க்க ு ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் த‌ங்க‌ள ் தா‌க்குதலை‌த ் துவ‌க்‌கியதாகவு‌ம ், இ‌தி‌ல ், 15 சிறிலங் க‌ ப ் படையினர ் கொல்லப்பட்டதுட‌ன ் 50- க்கும ் மே‌ற்ப‌ட்டோ‌ர ் காயமடைந்ததாகவு‌ம ் அ‌ச்செ‌ய்‌த ி கூறு‌கிறத ு.

‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌‌ன ் தா‌க்குதலு‌க்கு‌ப ் ப‌திலட ி கொடு‌த் த ராணுவ‌த்‌தின‌ர ், மன்னார ் பகு‌தி‌யி‌ல ் உ‌ள் ள எ‌ல்லா‌த ் தகவ‌ல ் தொடர்புகளையும ் துண்டித்ததுட‌ன ் போக்குவ ர‌ த்‌தையு‌ம ் தட ை செ‌ய்தன‌ர ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments