Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌சி‌றில‌ங்க‌ப் படை முகா‌ம் ‌மீது தா‌க்குத‌ல்!

‌சி‌றில‌ங்க‌ப் படை முகா‌ம் ‌மீது தா‌க்குத‌ல்!
, செவ்வாய், 1 ஜூலை 2008 (18:20 IST)
இல‌ங்கஅ‌‌ம்பா‌ந்தோ‌ட்டை ‌சி‌றில‌ங்க‌பபடமுகா‌மி‌ன் ‌மீதத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளநட‌த்‌திதா‌க்குத‌லி‌ல் 2 படை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌‌ள்ளதுட‌ன், பல‌ரபடுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

அ‌ம்பா‌ந்தோ‌ட்டகு‌ம்பு‌க்க‌ன்ஓயா‌பபகு‌தி‌யி‌லஉ‌ள்ள ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரி‌னமுகா‌மி‌ன் ‌மீதநே‌ற்றமாலை 6.20 ம‌‌ணியள‌வி‌லத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளஅ‌திரடி‌ததா‌க்குதலநட‌த்‌தியு‌ள்ளன‌ர்.

இ‌த்தா‌க்குத‌லி‌ல் 2 படை‌யின‌ரகொ‌ல்ல‌‌ப்ப‌‌ட்டு‌ள்ளதுட‌ன், பல‌ரபடுகாயமடை‌ந்து‌ள்ளன‌ரஎ‌ன்றபு‌தின‌மஇணைதள‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.

Share this Story:

Follow Webdunia tamil