Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌றில‌ங்கா‌வி‌ல் வெ‌ள்ள‌த்‌தி‌‌ற்கு 5 பே‌ர் ப‌லி!

Webdunia
திங்கள், 2 ஜூன் 2008 (17:25 IST)
‌ சி‌றில‌ங்கா‌வி‌ல ் பெ‌ய்துவரு‌ம ் தெ‌ன ்- மே‌ற்கு‌ப ் பருவமழையா‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள வெ‌ள்ள‌த்‌தி‌ற்க ு 5 பே‌ர ் ப‌லியா‌கியு‌ள்ளதுட‌ன ், 30,000 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

‌ சி‌றில‌ங்கா‌வி‌ன ் தெ‌ன ் மாவ‌ட்ட‌ங்களா ன கா‌ல்ல ே, கலு‌த்தார ா, ர‌ட்னபுர ா, கொழு‌ம்ப ு ம‌ற்று‌ம ் ம‌த்‌தி ய மலை‌ப ் பகு‌திக‌ளி‌ல ் அ‌திகமா ன ம‌க்க‌ள ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதா க கொழு‌ம்ப ு பே‌ரிட‌ர ் மேலா‌ண்ம ை மைய‌ம ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

ர‌ட்னபுரா‌வி‌ல ் 4,000 குடு‌ம்ப‌ங்களு‌ம ், கா‌ல்லே‌வி‌ல ் 1,500 குடு‌ம்ப‌ங்களு‌ம ், கலு‌த்தாரா‌வி‌ல ் 3,150 குடு‌ம்ப‌ங்களு‌ம ் வெ‌ள்ள‌‌த்‌தினா‌ல ் அ‌திகமாக‌ப ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன. கொழு‌ம்ப ு ம‌ற்று‌ம ் அத‌ன ் புறநக‌ர்‌ப ் பகு‌திக‌ளி‌ல ் 1,700 குடு‌ம்ப‌ங்க‌ள ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

ஹா‌ட்ட‌ன ், நவ‌ல்‌பி‌ட்டிய ா மலை‌ப ் பகு‌திக‌ளி‌ல ் ம‌ண்ச‌ரிவுக‌ள ் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ள ன. மு‌க்‌‌கிய‌ச ் சாலைக‌ளி‌ல ் வெ‌ள்ள‌ம ் சூ‌ழ்‌ந்து‌ள்ளதா‌ல ் போ‌க்குவர‌த்து‌ம ் கடுமையாக‌ப ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்ற ு த‌மி‌ழ்நெ‌ட ் இணை ய தள‌ம ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments