Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுதலைப்புலிகள் தீவிரவாத இயக்கம் அல்ல- நெதர்லாந்து ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்பு

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2011 (09:47 IST)
விடுதலைப்புலிகள ் அமைப்ப ு சர்வதே ச தீவிரவா த இயக்கம ் அல் ல என்று நெத‌ர்லா‌ந்து ‌நீ‌திம‌ன்ற‌ம் பரபர‌ப்பு ‌தீ‌ர்‌ப்பு அ‌ளி‌த்து‌ள்ளது.

விடுதலைப்புலிகள ் இயக்கத்துக்கா க நன்கொட ை வசூலித்தார்கள ் என் ற குற்றச்ச ா‌ற்‌ற ின ் பேரில ், நெதர்லாந ்‌தி‌ல் உள் ள 5 இலங்க ை தமிழர்கள ் மீத ு, ஹேக ் நகரில ் உள்ள ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழக்க ு தொடரப்பட்டு நட‌ந்து வ‌ந்தது.

இ‌‌ந்த ‌நிலை‌யி‌ல் வழ‌க்‌கி‌ல் நே‌ற்று ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்த ஹேக ் நீதிமன்றம ், ‌விடுதலை‌ப்பு‌லிக‌ள் அமை‌ப்பு ச‌ர்வதேச ‌தீ‌விரவாத இய‌க்க‌ம் அ‌ல்ல எ‌‌ன்று கூ‌றியு‌ள்ளது.

‌ நீ‌திம‌ன்ற‌‌ம் அ‌ளி‌த்த தீர்ப்பில ், ஐரோப்பி ய கொள்கைகளின ் அடிப்படையில ் விடுதலைப்புலிகள ை பயங்கரவாதிகளா க கரு த முடியாத ு. கடந் த 27 ஆண்டுகளா க அவர்கள ் உள்நாட்ட ு போரில்தான ் ஈடுபட்ட ு வந்தனர ே தவி ர, சர்வதே ச ரீதியா ன போரில ் ஈடுபட்டதில்ல ை.

இதன ் மூலம ் அவர்கள ் மீத ு மனிதாபிமானத்துக்க ு எதிரா ன குற்றச்ச ா‌ற்ற ுகள ை சுமத்தலாம ே தவி ர அவர்கள ை பயங்கரவாதிகள ் என்ற ு கரு த முடியாத ு'' என்ற ு ‌நீ‌திம‌ன்ற‌ம் தீர்ப் ப‌ளி‌த்து‌ள்ளது.

இருப்பினும ், விடுதலைப்புலிகளுக்க ு பணம ் திரட்டியதற்கா க, குற்றம ் சாட்டப்பட் ட 5 தமிழர்களுக்கும ் 2 முதல ் 6 ஆண்டுகள ் வர ை சிறைத ் தண்டன ை விதிக்கப்பட்டத ு.

அத ு பற்ற ி குறிப்பிட் ட நீதிபத ி, '' நெதர்லாந்த ு சட்டப்பட ி விடுதலைப்புலிகள ் இயக்கத்த ை பயங்கரவா த இயக்கமா க வகைப்படுத்த ு முடியாத ு. எனினும ், ஐரோப்பி ய ஒன்றியம ் விதித்துள் ள தட ை இவர்களுக்க ு பொருந்தும ் என்பதால ், விடுதலைப்புலிகளுக்கா க அவர்கள ் பணம ் சேர்த்தத ு சட் ட விரோதமாகிறத ு'' என்ற ு கூற ி இருக்கிறார ்.

குற்றம ் சாட்டப்பட் ட தமிழர்கள ் சார்பில ் ஆஜரா ன வழ‌க்க‌றிஞ‌ர் விக்டர ் கோப ், '' லிபி ய அதிபர ் கடாபிய ை எதிர்த்த ு போரிட் ட விடுதல ை போராளிகளுக்க ு ஒப்பானவர்கள ், விடுதலைப்புலிகள ்'' என்ற ு வாதிட்டார ்.

‌ ப ின்னர ் தீர்ப்ப ு பற்ற ி கருத்த ு தெரிவித் த வழ‌க்க‌றிஞ‌ர் விக்டர ் கோப ், விடுதலைப்புலிகள ், ஐரோப்பி ய நாடுகள ் ஒன்றியத்தின ் பயங்கரவாதிகள ் பட்டியலில ் இடம ் பெறக்கூடா த இயக்கம ் என்பத ே தீர்ப்பின ் அடிப்பட ை'' என்ற ு விளக்கம ் அளித்தார ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments