Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வவு‌னியா‌வி‌ல் கடு‌ம் மோத‌ல்: 7 படை‌யின‌ர் ப‌லி!

Webdunia
திங்கள், 14 ஜூலை 2008 (18:02 IST)
இல‌ங்க ை வவு‌னியா‌வி‌ல ் த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌க்கு‌‌ம ் ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யினரு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் நட‌ந் த கடு‌ம ் மோத‌லி‌ல ் 7 படை‌யின‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன ், 15 படை‌யின‌ர ் படுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர ்.

வவு‌னிய ா பாலமோ‌ட்ட ை கு‌ஞ்சு‌க்குள‌ம ் பகு‌தி‌யி‌ல ் உ‌ள் ள ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் ‌ நிலைக‌ளி‌ன ் ‌ மீத ு ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யின‌ர ் நே‌ற்ற ு ( ஞா‌யி‌ற்று‌க்‌கிழம ை) ‌ பி‌ற்பக‌ல ் தா‌க்குத‌ல ் நட‌த்‌தியு‌ள்ளன‌ர ்.

‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யின‌ரி‌ன ் இ‌ந் த மு‌ன்நக‌ர்வ ு முய‌ற்‌சிய ை மு‌றியடி‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் எ‌தி‌ர்‌த்தா‌க்குத‌ல ் நட‌த்‌தியு‌ள்ளன‌ர ்.

‌ நீ‌‌ண் ட நேர‌ம ் நட‌ந்து‌ள் ள இ‌ந்த‌க ் கடுமையா ன மோத‌லி‌ல ் 7 படை‌யின‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன ், 15 படை‌யின‌ர ் படுகாயமடை‌ந்து‌ள்ளதா க பு‌தின‌ம ் இணை ய தள‌ம ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments