Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வவு‌னியா‌வி‌ல் கடு‌ம் மோத‌ல்: 7 படை‌யின‌ர் ப‌லி!

வவு‌னியா‌வி‌ல் கடு‌ம் மோத‌ல்: 7 படை‌யின‌ர் ப‌லி!
, திங்கள், 14 ஜூலை 2008 (18:02 IST)
இல‌ங்கவவு‌னியா‌வி‌லத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிகளு‌க்கு‌‌ம் ‌சி‌றில‌ங்க‌பபடை‌யினரு‌க்கு‌மஇடை‌யி‌லநட‌ந்கடு‌மமோத‌லி‌ல் 7 படை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன், 15 படை‌யின‌ரபடுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

வவு‌னியபாலமோ‌ட்டகு‌ஞ்சு‌க்குள‌மபகு‌தி‌யி‌லஉ‌ள்ள ‌விடுதலை‌பபு‌லிக‌ளி‌ன் ‌நிலைக‌ளி‌ன் ‌மீது ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரநே‌ற்று (ஞா‌யி‌ற்று‌க்‌கிழமை) ‌பி‌ற்பக‌லதா‌க்குத‌லநட‌த்‌தியு‌ள்ளன‌ர்.

சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரி‌னஇ‌ந்மு‌ன்நக‌ர்வமுய‌ற்‌சியமு‌றியடி‌க்கு‌மவகை‌யி‌ல் ‌விடுதலை‌பபு‌லிக‌ளஎ‌தி‌ர்‌த்தா‌க்குத‌லநட‌த்‌தியு‌ள்ளன‌ர்.

நீ‌‌ண்நேர‌மநட‌ந்து‌ள்இ‌ந்த‌ககடுமையாமோத‌லி‌ல் 7 படை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன், 15 படை‌யின‌ரபடுகாயமடை‌ந்து‌ள்ளதாபு‌தின‌மஇணைதள‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.

Share this Story:

Follow Webdunia tamil