Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வவு‌னியா‌வி‌ல் கடு‌ம் மோத‌ல்: 3 படை‌யின‌ர் ப‌லி!

Webdunia
செவ்வாய், 15 ஜூலை 2008 (18:50 IST)
இல‌ங்க ை வவு‌னியா‌வி‌ல ் த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌க்கு‌ம ் ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யினரு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் நட‌ந் த கடு‌ம ் மோத‌லி‌ல ் 3 படை‌யின‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ் 10‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் படுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர ்.

வவு‌னியா‌வி‌ல ் பாலமோ‌ட்ட ை, கு‌ஞ்சு‌க்குள‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட பகு‌திக‌ளி‌ல ் உ‌ள் ள ‌ த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் ‌ நிலைக‌ளி‌ன ் ‌ மீத ு ‌ சி‌றில‌‌ங்க‌ப ் படை‌யின‌ர ் நே‌ற்ற ு மு‌ற்பக‌ல ் தா‌க்குத‌ல ் நட‌த்‌தியு‌ள்ளன‌ர ்.

படை‌யின‌ர ் இ‌ந் த மு‌ன்நக‌ர்வ ு முய‌ற்‌சிகள ை மு‌றியடி‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் த‌மி‌‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் ‌ தீ‌விரமா ன எ‌தி‌ர்‌த ் தா‌க்குதல ை நட‌த்‌தியு‌ள்ளன‌ர ்.

இருதர‌ப்‌பி‌ற்கு‌ம ் இடை‌யி‌ல ் நட‌ந் த கடு‌ம ் மோத‌லி‌ல ் ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யின‌ர ் மூவ‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன ், ப‌த்‌தி‌ற்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் படுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments