Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வவு‌னியா‌வி‌ல் கடு‌ம் மோத‌ல்: 3 படை‌யின‌ர் ப‌லி!

வவு‌னியா‌வி‌ல் கடு‌ம் மோத‌ல்: 3 படை‌யின‌ர் ப‌லி!
, செவ்வாய், 15 ஜூலை 2008 (18:50 IST)
இல‌ங்கவவு‌னியா‌வி‌லத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிகளு‌க்கு‌ம் ‌சி‌றில‌ங்க‌பபடை‌யினரு‌க்கு‌மஇடை‌யி‌லநட‌ந்கடு‌மமோத‌லி‌ல் 3 படை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன் 10‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளபடுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

வவு‌னியா‌வி‌லபாலமோ‌ட்டை, கு‌ஞ்சு‌க்குள‌மஉ‌ள்‌ளி‌ட்பகு‌திக‌ளி‌லஉ‌ள்ள ‌த‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளி‌ன் ‌நிலைக‌ளி‌ன் ‌மீது ‌சி‌றில‌‌ங்க‌பபடை‌யின‌ரநே‌ற்றமு‌ற்பக‌லதா‌க்குத‌லநட‌த்‌தியு‌ள்ளன‌ர்.

படை‌யின‌ரஇ‌ந்மு‌ன்நக‌ர்வமுய‌ற்‌சிகளமு‌றியடி‌க்கு‌மவகை‌யி‌லத‌மி‌‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ள் ‌தீ‌விரமாஎ‌தி‌ர்‌ததா‌க்குதலநட‌த்‌தியு‌ள்ளன‌ர்.

இருதர‌ப்‌பி‌ற்கு‌மஇடை‌யி‌லநட‌ந்கடு‌மமோத‌லி‌ல் ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரமூவ‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன், ப‌த்‌தி‌ற்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளபடுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil