Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வனுவாத்துவில் பயங்கர நிலநடுக்கம்

Webdunia
வெள்ளி, 9 மார்ச் 2012 (17:38 IST)
தெற்கு பசிபிக் நாடான வனுவாத்துவில் இன்று ரிக்டர் அளவுகோலில் 7.1 என்று பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இன்று மதியம் இந்திய நேரம் 12.40 நிமிட அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் போர்ட் விலாவுக்கு 206 கிமீ தென் கிழக்கில் இதன் மையம் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கபடவில்லை. சொத்துக்களுக்கு சேதமோ, உயிர்ப்பலியோ இதுவரை இல்லை.

இப்பகுதி பசிபிக் ரிங் ஆஃப் பயர் பகுதியில் இருப்பதால் நிலநடுக்கங்கள் அதிகம் ஏற்படும், எரிமலை வெடிப்புகளும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary: A 7.1-magnitude earthquake struck off the South Pacific island nation of Vaunatu on Friday, the U.S. Geological Survey said.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments