Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வட அமெரிக்காவில் நிலநடுக்கம்

வட அமெரிக்காவில் நிலநடுக்கம்
லாஸ்ஏஞ்சல்ஸ் , வெள்ளி, 18 டிசம்பர் 2009 (13:36 IST)
வட அமெரிக்காவில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள கட்டடங்கள், வீடுகள் குலுங்கின.

வட அமெரிக்காவின் அருகே உள்ள ஆல்டின் தீவு பகுதியில் நேற்று நள்ளிரவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.இது ரிக்டர் அளவுக்கோலில் 6.2 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலநடுக்கத்தினால் கட்டடங்கள், வீடுகள் குலுங்கின.இதனால் மக்கள் பீதியடைந்து வெளியே ஓடி வந்தனர்.

இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தினால் உயிர்களுக்கோ அல்லது உடமைகளுக்கோ சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

Share this Story:

Follow Webdunia tamil