Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுஎஸ் விறுவிறுப்பு: சிகாகோவில் ஒபாமா வாக்களித்தார்!

Webdunia
புதன், 5 நவம்பர் 2008 (02:07 IST)
உலகமே அன்னாந்து பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாகவும ், பரபரப்பான வகையிலும் நடைபெற்று வருகிறத ு.

முதல் முறையாக கறுப்பர் ஒருவர் அதிபராவார் என்ற பரபரப்பான எதிர்பார்ப்புக்கு இடையே எந்தவித ஆரவாரமும் இல்லாமல் வந்து தமது வாக்கினை சிகாகோவில் செலுத்தினார் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஒபாம ா.

முன்னெப்போதும் இல்லாதவகையில் அமெரிக்காவில் இந்த அதிபர் தேர்தலில் அதிக விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருப்பதாகவும ், இளைஞர்களின் வாக்களிக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளதாகவும் சிஎன்என் தொலைக்காட்சி செய்தி தெரிவிக்கிறத ு.

இளைஞர்களின் வாக்கு விகிதம் அதிகரித்திருப்பதாலேயே ஒபாமாவிற்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்ற ன.

நியூயார்க்கிலும் அதிகாலை முதலே வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து வாக்களித்து வருவதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments