Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌ன்னா‌ரி‌ல் கடு‌ம் மோத‌ல்: 21 ராணுவ‌த்‌தின‌ர் ப‌லி!

Webdunia
சனி, 9 பிப்ரவரி 2008 (10:59 IST)
இல‌ங்க ை, ம‌ன்னா‌ரி‌ல ் ‌ சி‌றில‌ங் க ராணுவ‌த்‌தினரு‌க்கு‌ம ் த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் நட‌ந் த கடுமையா ன மோத‌லி‌ல ் ராணுவ‌த்‌தின‌ர ் 21 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ் 20 பே‌ர ் படுகாய‌ம ் அடை‌ந்தன‌ர ்.

பாலைக்குழியில ் இருந்த ு அடம்பன ் நோக்க ி சிறிலங்கா ராணுவ‌த்‌தின‌ர ் மேற்கொண் ட முன்நகர்வ ை விடுதலைப ் புலிகள ் முறியடித்ததாகவு‌ம ், இதில் ராணுவ‌த்‌தின‌ர ் 10 பே‌ர ் கொல்லப்பட்டதுடன ் 20- க்கும ் மே‌ற்ப‌ட்டோ‌ர ் காயமடைந்துள்ளதாகவு‌ம ் பு‌தின‌ம ் இணையதள‌ச ் செ‌ய்‌த ி தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

மன்னார ் அடம்பன ் பகுதியில ் விடுதலைப ் புலிகள ் நடத்தி ய தாக்குதல்களில ் ராணுவ‌த்‌தின‌ர ் 11 பே‌ர ் கொல்லப்பட்டுள்ளதாகவு‌ம ் அ‌ச்செ‌ய்‌த ி மேலு‌ம ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

கட‌ந் த 2 நா‌ட்க‌ளி‌ல ் நட‌ந்து‌ள் ள இ‌த்தா‌க்குத‌ல்க‌ளி‌ல ் ‌ பி‌ன்வா‌ங்‌கி ய ராணுவ‌த்‌தின‌ரிட‌ம ் இரு‌ந்த ு பெருமள‌விலா ன வெட ி பொரு‌ட்களையு‌ம ் பு‌லிக‌ள ் கை‌ப்ப‌ற்‌றியு‌ள்ளன‌ர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments