Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ம‌ன்னா‌ரி‌ல் கடு‌ம் மோத‌ல்: 21 ராணுவ‌த்‌தின‌ர் ப‌லி!

ம‌ன்னா‌ரி‌ல் கடு‌ம் மோத‌ல்: 21 ராணுவ‌த்‌தின‌ர் ப‌லி!
, சனி, 9 பிப்ரவரி 2008 (10:59 IST)
இல‌ங்கை, ம‌ன்னா‌ரி‌ல் ‌சி‌றில‌ங்ராணுவ‌த்‌தினரு‌க்கு‌மத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிகளு‌க்கு‌மஇடை‌யி‌லநட‌ந்கடுமையாமோத‌லி‌லராணுவ‌த்‌தின‌ர் 21 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன் 20 பே‌ரபடுகாய‌மஅடை‌ந்தன‌ர்.

பாலைக்குழியிலஇருந்தஅடம்பனநோக்கி சிறிலங்கா ராணுவ‌த்‌தின‌ரமேற்கொண்முன்நகர்வவிடுதலைபபுலிகளமுறியடித்ததாகவு‌ம், இதில் ராணுவ‌த்‌தின‌ர் 10 பே‌ரகொல்லப்பட்டதுடன் 20-க்குமமே‌ற்ப‌ட்டோ‌ரகாயமடைந்துள்ளதாகவு‌மபு‌தின‌மஇணையதள‌சசெ‌ய்‌தி தெ‌ரி‌வி‌க்‌கிறது.

மன்னாரஅடம்பனபகுதியிலவிடுதலைபபுலிகளநடத்திதாக்குதல்களிலராணுவ‌த்‌தின‌ர் 11 பே‌ரகொல்லப்பட்டுள்ளதாகவு‌மஅ‌ச்செ‌ய்‌தி மேலு‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.

கட‌ந்த 2 நா‌ட்க‌ளி‌லநட‌ந்து‌ள்இ‌த்தா‌க்குத‌ல்க‌ளி‌ல் ‌பி‌ன்வா‌ங்‌கிராணுவ‌த்‌தின‌ரிட‌மஇரு‌ந்தபெருமள‌விலாவெடி பொரு‌ட்களையு‌மபு‌லிக‌ளகை‌ப்ப‌ற்‌றியு‌ள்ளன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil