Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேலு‌ம் 2 ‌ஸ்கா‌ட்லா‌ந்து யா‌ர்‌ட் அ‌திகா‌ரிக‌ள் பா‌கி‌ஸ்தா‌ன் வருகை!

Webdunia
புதன், 9 ஜனவரி 2008 (17:43 IST)
பெனா‌சி‌ர ் பு‌ட்டே ா கொல ை வழ‌க்க ை ‌ விசா‌ரி‌ப்பத‌ற்கா க மேலு‌ம ் 2 ‌ ஸ்கா‌ட்லா‌ந்த ு யா‌ர்‌ட ் அ‌திகா‌ரிக‌ள ் இ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌ன ் வ‌ந்தன‌ர ்.

மறைமுகமாக‌க ் கே‌ள்‌விக‌‌ள ் கே‌ட்டு‌த ் தகவ‌ல்களை‌ப ் பெறுவ‌திலு‌ம ், நே‌ர்காண‌ல ் முறை‌யி‌‌ல ் ‌ விசாரண ை நட‌த்துவ‌திலு‌ம ் இவ‌ர்க‌ள ் இருவரு‌ம ் ‌ சிற‌ந்தவ‌ர்க‌ள ் ஆவ‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் ஏ‌ற்கெனவ ே ‌ விசாரண ை நட‌த்‌த ி வரு‌ம ் 5 அ‌திகா‌ரிகளு‌ம ், தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம ் ம‌ற்று‌ம ் தடய‌விய‌லி‌ல ் ‌‌ நிபுண‌ர்க‌ள ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

பெனா‌சி‌ர ் பு‌ட்டே ா கட‌ந் த மாத‌ம ் 27 ஆம ் தே‌த ி ராவ‌ல்‌பி‌ண்ட ி அரு‌கி‌ல ் உ‌ள் ள ‌ லியாக‌த ் பா‌க ் பூ‌ங்கா‌வி‌ல ் தே‌ர்த‌ல ் ‌ பிர‌ச்சார‌த்‌தி‌ன ் போத ு படுகொல ை செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர ்.

இ‌வ்வழ‌க்‌கி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் அர‌சி‌ன ் வே‌ண்டுகோளு‌க்க ு இண‌ங் க, கட‌ந் த 4 ஆ‌ம ் தே‌த ி ‌‌ ஸ்கா‌ட்லா‌ந்த ு யா‌ர்‌ட ் அ‌திகா‌ரிக‌ள ் ‌ விசாரணையை‌த ் துவ‌ங்‌கின‌ர ்.

ம‌னி த வெடிகு‌ண்ட ு தா‌க்குத‌ல ் நட‌ந் த இட‌த்தையு‌ம ், கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல ் சேதமடை‌ந் த பெனா‌சி‌ரி‌ன ் வாகன‌த்தையு‌ம ் முத‌லி‌ல ் ‌ ஆ‌ய்வ ு செ‌‌ய் த அ‌திகா‌ரிக‌ள ், ‌ பி‌ன்ன‌ர ், தா‌க்குதல ை நே‌ரி‌ல ் பா‌ர்‌த்தவ‌ர்க‌ளிடமு‌ம ் பெனா‌சிர ை ப‌ரிசோ‌தி‌த் த மரு‌த்துவ‌ர்க‌ளிடமு‌ம ், ‌ விசாரண ை நட‌த்‌தின‌ர ்.

த‌ற்போத ு வ‌ந்து‌‌ள் ள 2 அ‌திகா‌ரிகளு‌ம ், தா‌க்குதல ை நே‌ரி‌ல ் பா‌ர்‌த் த சா‌‌ட்‌சிக‌ளிடமு‌ம ், அரச ு தர‌ப்ப ு அ‌திகா‌ரிக‌ளிடமு‌ம ் ‌ விசாரண ை நட‌த் த உ‌ள்ளன‌ர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments