Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மெக்சிகோவில் நிலநடுக்கம்

மெக்சிகோவில் நிலநடுக்கம்
வாஷிங்டன் , வியாழன், 24 செப்டம்பர் 2009 (15:21 IST)
மெக்சிகோவின் மேற்கு கடலோரப் பகுதியில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கம்,ஜாலிஸ்கோ என்ற இடத்திலிருந்து 275 கிலோ மீட்டர் தொலைவிலும்,4 கிலோ மீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் உயிர்களுக்கோ அல்லது உடமைகளுக்கோ சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

Share this Story:

Follow Webdunia tamil