Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் கருணை கே‌ட்கும் சரப்ஜித் சிங்

Webdunia
திங்கள், 12 நவம்பர் 2012 (15:43 IST)
பாகிஸ்தானில் த ூக்குத்தண்டன ை விதிக்கப்பட்டுள் ள இந்தியரா ன சரப்ஜித ் சிங் தம்ம ை விடுவிக் க கோர ி அந்நாட்ட ு அதிபர ் சர்தாரிக்க ு மீண்டும ் கருண ை மனுவ ை அனுப்ப உள்ளார ்.

லாகூரின ் லாக்பத ் சிறையில ் சரப்ஜித ் சிங்க ை சந்தித் த அவரத ு வழக்கறிஞர ் அவாஸ ் ஷேக ் கூறுகை‌யி‌ல், இந்தியாவில ் சிறையில ் அடைக்கப்பட்டிருந் த பாகிஸ்தான ் சிறைக்கைதியா ன பர்வேஷ ் கலீல ் சிஸ்ட ி, மனிதாபிமா ன அடிப்படையில ் விடுவிக்கப்பட்டத ை போன்ற ு தம்மையும ் விடுவிக் க வேண்டும ் என்ற ு கோரியுள்ளதா க கூறியுள்ளார ்.

கடந் த 22 ஆண்டுகளா க சிறையில ் வாட ி வருவதாகவும ், அதனால ், தமத ு கடைசிக ் காலத்த ை குடும்பத்தினருக்குடன ் செலவி ட, மர ண தண்டனைய ை ரத்த ு செய் ய வேண்டும ் என்றும ் சரப்ஜித ் வலியுறுத்தியுள்ளார ்.

அவரின ் கருண ை மன ு விரைவில ் அதிபர ் சர்தாரியிடம ் சமர்பிக்கப்படும ் எ ன வழக்கறிஞர ் அவாஸ ் ஷேக ் குறிப்பிட்டுள்ளார ்.

பாகிஸ்தானில ் கடந் த 1990 ம ் ஆண்ட ு நிகழ்ந் த தொடர்ப ு குண்டுவெடிப்பில ் தொடர்பிருப்பதா க கூற ி சரப்ஜித ் சிங்கிற்க ு மரணதண்டன ை விதிக்கப்பட்டுள்ளத ு.

குடிபோதையில ் வழ ி தவற ி பாகி்ஸ்தான ் எல்லைக்குள ் புகுந்துவிட் ட சரப்ஜித ் சிங ் மீத ு பொய்யா க குற்றம ் சாட்டப்பட்ட ு தண்டன ை விதிக்கப்பட்டுள்ளதா க அவரத ு குடும்பத்தினர ் தெரிவித்துள்ளனர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments