Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிரட்டலுக்கு பணிய மாட்டோம் : ஈரான்

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2009 (18:57 IST)
அணு திட்டம் தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட ஆறு வல்லரசு நாடுகள் விதித்துள்ள கெடுவுக்கு பணி யப ்போவதில்லை என்று ஈரான் கூறியுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்த மாத இறுதியில் அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான விவாதம் நடைபெற உள்ளது.இந்த கூட்டத்திற்கு முன்னதாகவே, ஈரான் தனது அணு திட்டம் தொடர்பாக நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்த் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் ஐந்து வல்லரசு நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஈரான் அயலுறவுத் துறை அமைச்சக பேச்சாளர் ஹஸ்ஸன், பேச்சுவார்த்தையிலும், கலந்துரையாடலிலும் நம்பிக்கையுள்ள நாடு ஈரான் என்றும், ஆனால் அவர்கள் ( வல்லரசு நாடுகள் ) மிரட்டல் மற்றும் அழுத்தம் மூலம் கெடு விதிக்க விரும்பினால், அது ஏற்கத்தக்கதல்ல என்றும், மிரட்டலுக்கு ஈரான் அடி பணியாது என்றும் தெரிவித்தார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments