Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரண த‌‌ண்டனை ர‌த்து: பா‌‌கி‌ஸ்தா‌ன் அர‌சு இ‌ன்னு‌ம் அனும‌தி‌க்கவி‌ல்‌லை!

Webdunia
செவ்வாய், 15 ஜூலை 2008 (13:02 IST)
பா‌கி‌ஸ்தா‌‌னி‌ல ் மர ண த‌ண்டனை‌ப ் பெ‌ற்றவ‌ர்க‌‌ளி‌ன ் த‌ண்டனைய ை ஆ‌யு‌ள ் த‌ண்டனையா க மா‌ற்றுவத ு தொட‌ர்பா ன முடிவு‌க்க ு பா‌கி‌ஸ்தா‌ன ் அரச ு இ‌ன்னு‌ம ் அனும‌த ி வழ‌ங்க‌‌வி‌ல்ல ை எ‌ன்ற ு அ‌ந்நா‌ட்ட ு ச‌ட்ட‌த்துற ை தலைவ‌ர ் மா‌லி‌க ் முக‌மத ு க‌ய்யா‌ம ் உ‌‌ச்ச‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

கட‌ந் த ஜூன் மாத‌ம ் 21 ஆ‌ம ் தே‌த ி பா‌கி‌ஸ்தா‌னி‌‌ன ் மறை‌ந் த மு‌ன்னா‌‌ள ் ‌ பிரதம‌ர ் பெனா‌சீ‌ர ் பூ‌ட்டோ‌வி‌ன ் ‌ பிற‌ந் த ‌ தின‌த்த ை மு‌ன்‌னி‌ட்ட ு, பா‌கி‌ஸ்தா‌னி‌‌ல ் மர ண த‌ண்டன ை பெ‌ற்றவ‌ர்கள‌த ு த‌ண்டனைய ை ஆ‌யு‌‌ள ் த‌ண்டனையா க குறை‌க்க அ‌ந்நா‌ட்ட ு அ‌திப‌ர ் ப‌ர்வே‌ஷ ் முஷார‌ஃப்‌பி‌ட‌ம ் ப‌ரி‌ந்துர ை செ‌ய்து‌ள்ளதாக ‌பிரதம‌ர ் யூசு‌‌ப ் ரஸ ா ‌ கிலா‌ன ி அ‌றி‌வி‌த்தா‌ர ்.

இ‌தி‌ல ் அர‌சி‌ன ் ‌ நில ை எ‌ன் ன எ‌ன்பத ை ‌‌ விள‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அ‌ந்நா‌ட்டி‌ன ் ச‌ட்ட‌த்துற ை தலைவ‌ர ், உ‌ள்துற ை, ச‌ட்ட‌த ் துற ை அமை‌ச்ச‌ர்களு‌க்க ு தலைம ை ‌ நீ‌திப‌த ி ஜூல ை 6 ஆ‌ம ் தே‌த ி உ‌த்தர‌வி‌ட்டிரு‌ந்தா‌ர ்.

இ‌ந் த வழ‌க்க ு நே‌ற்ற ு ‌ விசாரணை‌க்க ு வ‌ந்தத ு. இத ு தொட‌ர்பா க ‌ வி‌‌ள‌க்க‌ம ் அ‌ளி‌த் த ச‌ட்ட‌த்துற ை தலைவ‌ர ், பா‌கி‌ஸ்தா‌ன ் ‌‌ பிரதம‌ர ் யூசு‌ப ் ரஸ ா ‌ கிலா‌ன ி, ச‌ட்ட‌த்துற ை அமை‌ச்ச‌ர ் ஆ‌கியோ‌ர ் அய‌ல்நா‌ட்ட ு பயண‌ம ் மே‌ற்கொ‌ண்டு‌ள்ளதா‌ல ் அவ‌ர்க‌ளி‌ட‌ம ் ஆலோசன ை செ‌ய் ய முடிய‌வி‌ல்ல ை எ‌ன்றும ் இறு‌த ி முடிவ ு எடு‌‌‌க் க இர‌ண்ட ு வா ர கா ல அவகாச‌ம ் வழ‌ங் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் அ‌ந்நா‌ட்ட ு உ‌ச்ச‌‌நீ‌த ி ம‌ன்ற‌த்‌தை‌க ் கே‌ட்டு‌க்கொ‌ண்டு‌ள்ளா‌‌ர ்.

‌ இதை ஏ‌ற்று‌க ் கொ‌ண் ட ‌ நீ‌திப‌த ி, வழ‌க்க ை ஆக‌ஸ்‌ட ் 1‌ ஆம ் தே‌தி‌க்க ு த‌‌ள்‌‌ளி‌வை‌‌த்தா‌ர ்.

மர ண த‌ண்டனைய ை ஆ‌யு‌ள ் த‌ண்டனையா க மா‌ற்று‌ம ் இ‌ம்முடிவா‌ல ் 7,000 மர ண த‌ண்டன ை கை‌திக‌ள ் பய‌ன ் பெறுவ‌ர ் என‌த ் த‌ெ‌ரி‌கிறத ு. பா‌‌கி‌ஸ்தா‌னி‌ல ் மரண‌‌த ் த‌‌ண்டன ை ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள இ‌ந்‌தியரா ன சர‌ப்‌ஜி‌த ் ‌ சி‌ங்கு‌ம ் இதனா‌ல ் உ‌யி‌ர ் த‌ப்புவா‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments