Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மரண த‌‌ண்டனை ர‌த்து: பா‌‌கி‌ஸ்தா‌ன் அர‌சு இ‌ன்னு‌ம் அனும‌தி‌க்கவி‌ல்‌லை!

மரண த‌‌ண்டனை ர‌த்து: பா‌‌கி‌ஸ்தா‌ன் அர‌சு இ‌ன்னு‌ம் அனும‌தி‌க்கவி‌ல்‌லை!
, செவ்வாய், 15 ஜூலை 2008 (13:02 IST)
பா‌கி‌ஸ்தா‌‌னி‌லமரத‌ண்டனை‌பபெ‌ற்றவ‌ர்க‌‌ளி‌னத‌ண்டனையஆ‌யு‌ளத‌ண்டனையாமா‌ற்றுவததொட‌ர்பாமுடிவு‌க்கபா‌கி‌ஸ்தா‌னஅரசஇ‌ன்னு‌மஅனும‌தி வழ‌ங்க‌‌வி‌ல்லஎ‌ன்றஅ‌ந்நா‌ட்டச‌ட்ட‌த்துறதலைவ‌ரமா‌லி‌கமுக‌மதக‌ய்யா‌மஉ‌‌ச்ச‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

கட‌ந்ஜூன் மாத‌ம் 21ஆ‌மதே‌தி பா‌கி‌ஸ்தா‌னி‌‌னமறை‌ந்மு‌ன்னா‌‌ள் ‌பிரதம‌ரபெனா‌சீ‌ரபூ‌ட்டோ‌வி‌ன் ‌பிற‌ந்த ‌தின‌த்தமு‌ன்‌னி‌ட்டு, பா‌கி‌ஸ்தா‌னி‌‌லமரத‌ண்டனபெ‌ற்றவ‌ர்கள‌தத‌ண்டனையஆ‌யு‌‌ளத‌ண்டனையாக குறை‌க்க அ‌ந்நா‌ட்டஅ‌திப‌ரப‌ர்வே‌ஷமுஷார‌ஃப்‌பி‌ட‌மப‌ரி‌ந்துரசெ‌ய்து‌ள்ளதாக ‌பிரதம‌ரயூசு‌‌பரஸா ‌கிலா‌னி அ‌றி‌வி‌த்தா‌ர்.

இ‌தி‌லஅர‌சி‌ன் ‌நிலஎ‌ன்எ‌ன்பதை ‌‌விள‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றஅ‌ந்நா‌ட்டி‌னச‌ட்ட‌த்துறதலைவ‌ர், உ‌ள்துறை, ச‌ட்ட‌ததுறஅமை‌ச்ச‌ர்களு‌க்கதலைமை ‌நீ‌திப‌தி ஜூலை 6ஆ‌மதே‌தி உ‌த்தர‌வி‌ட்டிரு‌ந்தா‌ர்.

இ‌ந்வழ‌க்கநே‌ற்று ‌விசாரணை‌க்கவ‌ந்தது. இததொட‌ர்பாக ‌வி‌‌ள‌க்க‌மஅ‌ளி‌த்ச‌ட்ட‌த்துறதலைவ‌ர், பா‌கி‌ஸ்தா‌ன் ‌‌பிரதம‌ரயூசு‌பரஸா ‌கிலா‌னி, ச‌ட்ட‌த்துறஅமை‌ச்ச‌ரஆ‌கியோ‌ரஅய‌ல்நா‌ட்டபயண‌மமே‌ற்கொ‌ண்டு‌ள்ளதா‌லஅவ‌ர்க‌ளி‌ட‌மஆலோசனசெ‌ய்முடிய‌வி‌ல்லஎ‌ன்றுமஇறு‌தி முடிவஎடு‌‌‌க்இர‌ண்டவாகாஅவகாச‌மவழ‌ங்வே‌ண்டு‌மஎ‌ன்று‌மஅவ‌ரஅ‌ந்நா‌ட்டஉ‌ச்ச‌‌நீ‌தி ம‌ன்ற‌த்‌தை‌ககே‌ட்டு‌க்கொ‌ண்டு‌ள்ளா‌‌ர்.

இதை ஏ‌ற்று‌ககொ‌ண்ட ‌நீ‌திப‌தி, வழ‌க்கஆக‌ஸ்‌ட் 1‌ஆமதே‌தி‌க்கத‌‌ள்‌‌ளி‌வை‌‌த்தா‌ர்.

மரத‌ண்டனையஆ‌யு‌ளத‌ண்டனையாமா‌ற்று‌மஇ‌ம்முடிவா‌ல் 7,000 மரத‌ண்டனகை‌திக‌ளபய‌னபெறுவ‌ரஎன‌தத‌ெ‌ரி‌கிறது. பா‌‌கி‌ஸ்தா‌னி‌லமரண‌‌தத‌‌ண்டனை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்இ‌ந்‌தியராசர‌ப்‌ஜி‌த் ‌சி‌ங்கு‌மஇதனா‌லஉ‌யி‌ரத‌ப்புவா‌ரஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

Share this Story:

Follow Webdunia tamil