Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனித உரிமை கவுன்சிலில் இருந்து லிபியா இடை‌நீ‌க்க‌ம்

Webdunia
புதன், 2 மார்ச் 2011 (11:59 IST)
ஐ.நா. சபையின் மனித உரிமை கவுன்சிலில் இருந்து லிபியா த‌ற்கா‌லிகாக ‌நீ‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

லிபியா அதிபர் கடாபிக்கு எதிராக ‌ கிள‌ர்‌ச்‌சி‌யி‌ல் அ‌ந்நா‌ட்டு மக்கள் மீதே ராணுவம் விமானங்கள் மூலம் குண்டு வீசி வருகிறது. இதில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்கு ஐ.நா.சபையும், உலக நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ள ‌ நிலை‌யிலு‌ம் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இ‌ந்‌நிலை‌யி‌ல் ஐ.நா. சபையின் மனித உரிமை கவுன்சிலில் இருந்து லிபியா ‌ த‌ற்கா‌லிகமாக ‌நீ‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இது தொடர்பான தீர்மானம் வா‌க்கெட ுப்புக்கு விடப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments