Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌‌‌கி‌ஸ்தா‌ன் ‌‌பிரதம‌ர் ‌கிலா‌னி ஐ‌ஸ்வ‌ர்யா ரா‌யி‌ன் ‌தீ‌விர ர‌சிக‌ர்!

Webdunia
புதன், 26 மார்ச் 2008 (19:27 IST)
பா‌‌கி‌ஸ்தா‌‌னி‌ன ் பு‌தி ய ‌ பிரதமரா க தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள் ள யூசு‌ப ் ரச ா ‌ கிலா‌ன ி பா‌லிவு‌ட ் நடிக ை ஐ‌ஸ்வ‌ர்யா ரா‌‌ய ், பாட‌க ி லத ா ம‌ங்கே‌‌ஷ ் கரி‌ன ் ‌ தீ‌வி ர ர‌சிக‌ர ் எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

த‌‌னியா‌ர ் தொலை‌க்கா‌ட்‌ச ி ஒ‌‌ன்று‌க்க ு அவ‌ர ் அ‌‌ளி‌த்து‌ள் ள பே‌ட்டி‌யி‌ல ், ‌" சிறை‌‌யி‌ல ் இரு‌ந்தபோத ு ஐ‌ஸ்வ‌ர்யா ரா‌‌ய ் நடி‌த்து‌ள் ள அனை‌த்த ு ‌ திரை‌ப்பட‌ங்கள ையு‌ம் லே‌ப்டா‌ப்‌பி‌ல ் பா‌ர்‌த்த ு ர‌சி‌ப்பதோட ு, பாட‌க ி லத ா ம‌ங்கே‌ஷ்க‌ரி‌ன ் பாட‌ல்களையு‌ம ் கே‌ட்ட ு ர‌சி‌ப்பே‌ன ். த‌ற்போத ு ஐ‌‌ஸ்வ‌ர்ய ா ரா‌யி‌ன ் ‌ தீ‌வி ர ர‌‌சிகனா க உ‌ள்ளே‌ன ்" எ‌ன்ற ு கூ‌றினா‌ர ்.

‌ கிலா‌‌ன ி தனத ு பாரளும‌ன் ற அவை‌த்தலைவ‌ர ் பத‌விய ை தவறாக‌ப ் பய‌ன்படு‌‌த்‌தியதா க கு‌ற்ற‌ம ் சா‌ட்ட‌ப்ப‌ட்ட ு அ‌தி‌ப‌ர ் ப‌ர்வே‌ஷ ் முஷாரஃ‌ப ் அரசா‌ல ் ‌ சிறை‌யி‌ல ் அடை‌க்க‌ப்ப‌ட்டா‌ர ்.

‌ பிரதம‌ர ் ‌ கிலா‌ன ி, ஐ‌ஸ்வ‌ர்யா ரா‌‌ய ், லத ா ம‌ங்கே‌ஷ்க‌‌ரி‌ன ் ர‌சிக‌ர ் எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளதா‌ல ், பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் பொழுத ு போ‌க்கு‌க்கா க அ‌தி க அள‌வி‌ல ் இ‌ந்‌தி ய பட‌ங்கள ை ‌ விரு‌ம்‌ப ி பா‌ர்‌க்க‌‌க்கூடு‌ம ் எ‌ன்ற ு ந‌ம்ப‌ப்படு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

Show comments