Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌ன் தனது ம‌ண்‌ணி‌ல் பய‌ங்கரவாத‌‌த்தை ஒ‌ழி‌க்க வே‌ண்டு‌ம்: இ‌ந்‌தியா!

Webdunia
சனி, 2 ஆகஸ்ட் 2008 (17:17 IST)
பா‌‌கி‌ஸ்தா‌ன ் தனத ு ம‌ண்‌ணி‌ல ் இரு‌ந்த ு பய‌ங்கரவா த நடவடி‌க்கைகள ை ஒ‌ழி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ், இருதர‌ப்ப ு ந‌ல்லுறவுகள ை மு‌ன்னெடு‌த்து‌ச ் செ‌ல்வத‌ற்கா ன பய‌ங்கரவாத‌ம ் இ‌ல்லா த சூ‌ழல ை உறு‌தி‌ப்படு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்‌று‌ம ் ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.

" பா‌கி‌ஸ்தா‌னி‌‌ல் மைய‌ம்கொ‌ண்டு‌ள்ள பய‌ங்கரவாத நடவடி‌க்கைகளு‌க்கு முடிவு க‌ட்டுவோ‌ம் எ‌ன்று அ‌ந்நா‌ட்டு அரசு எடு‌த்து‌ள்ள உறு‌தி நடைமுறை‌க்கு வருவதை‌ப் பா‌ர்‌க்க ‌விரு‌ம்பு‌கிறோ‌ம்" எ‌ன்று ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் ‌சி‌றில‌ங்க ஊடக‌ம் ஒ‌ன்‌‌றி‌ற்கு அ‌ளி‌த்து‌‌ள்ள பே‌ட்டி‌யி‌ல் கூ‌றியு‌ள்ளா‌ர்.

" பா‌கி‌ஸ்தானுட‌ன் அமை‌தியான, ந‌ட்புரீ‌தியான, ஒ‌த்துழை‌ப்புட‌ன் கூடிய உறவுக‌ள் அமை‌க்க‌ப்பட வே‌ண்டு‌ம் எ‌ன்று இ‌ந்‌தியா ‌விரு‌ம்பு‌கிறது. ஜ‌ம்மு- கா‌ஷ்‌‌‌மீ‌ர் ‌பிர‌ச்சனை உ‌ள்‌ளி‌ட்ட எ‌ல்லா ‌நீ‌ண்ட கால‌ப் ‌பிர‌ச்சனைகளையு‌ம் இருதர‌ப்பு‌ப் பே‌ச்‌சி‌ன் மூல‌ம் ‌தீ‌ர்‌ப்பது எ‌ன்ப‌தி‌ல் நா‌ங்க‌ள் உறு‌தியாக உ‌ள்ளோ‌ம்.

இரு‌ந்தாலு‌ம், இரு நாடுகளு‌க்கு இடை‌யிலான ந‌ல்லுறவுக‌ள் மே‌ம்படுவத‌ற்கு பய‌ங்கரவாத‌ம் அ‌ற்ற சூழ‌ல் தேவை‌ப்படு‌கிறது. எ‌ங்க‌ள் ம‌க்க‌ள் பாதுகா‌ப்பான சூழ‌லி‌ல் மு‌ன்னே‌ற்ற‌ம் கா‌ண்பதையு‌ம், அவ‌ர்க‌ள் சகோதர உண‌ர்வுட‌ன் இரு‌ப்பதையு‌ம் உறு‌தி‌ப்படு‌த்த வே‌ண்டிய கடமை எ‌ங்களு‌க்கு உ‌ள்ளது." எ‌ன்று ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் கூ‌றியு‌ள்ளா‌ர்.

பா‌கி‌ஸ்தா‌ன் உடனான ந‌ல்லுறவுக‌ளி‌ல் கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்க மு‌ன்னே‌ற்ற‌த்தை தனது அரசு ஏ‌ற்ப‌டு‌த்‌தியு‌ள்ளது எ‌ன்பதை‌க் கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ள அவ‌ர், இ‌ன்னு‌ம் உ‌‌ள்ள இடைவெ‌ளிகளை ‌நிர‌ப்‌பி ‌பிர‌ச்சனைகளு‌க்கு‌த் ‌தீ‌ர்வு காணு‌ம் வா‌ய்‌ப்பு அ‌திகமாகவே உ‌ள்ளது எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments