Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பா‌கி‌ஸ்தா‌ன் அர‌சி‌ற்கு ஆதரவு தொடரு‌ம்: ஜா‌ர்‌ஜ் பு‌ஷ் உறு‌தி!

பா‌கி‌ஸ்தா‌ன் அர‌சி‌ற்கு ஆதரவு தொடரு‌ம்: ஜா‌ர்‌ஜ் பு‌ஷ் உறு‌தி!
, வெள்ளி, 22 ஆகஸ்ட் 2008 (12:28 IST)
பா‌‌கி‌ஸ்தா‌னஅ‌திப‌ரபத‌வி‌யி‌‌லஇரு‌ந்தப‌ர்வே‌ஷமுஷாரஃ‌ப் ‌வில‌‌கியதை‌ததொட‌ர்‌ந்து, அ‌ந்நா‌ட்டு‌ப் ‌பிரதம‌ரயூசு‌பரசா ‌கிலா‌னியை‌ததொலைபே‌சி‌யி‌லதொட‌ர்பகொ‌ண்டபே‌சிஅமெ‌ரி‌க்அ‌திப‌ரஜா‌ர்‌ஜபு‌ஷ், பா‌கி‌ஸ்தா‌னி‌லஉ‌ள்ஜனநாயஅர‌சி‌ற்கஅமெ‌ரி‌க்க ‌நி‌ர்வாக‌த்‌தி‌னஆதரவதொடரு‌மஎ‌ன்றஉறு‌திய‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

பா‌கி‌ஸ்தா‌னி‌லவர‌விரு‌க்கு‌மஅ‌திப‌ரதே‌ர்த‌லகு‌றி‌த்து‌ம், அ‌திப‌ரபத‌வி‌க்கு‌மநாடாளும‌ன்ற‌த்‌தி‌ற்கு‌மஇடை‌‌யி‌லஅ‌திகார‌சசம‌நிலையை‌ககொ‌ண்டவரு‌மநடவடி‌க்கப‌ற்‌றியு‌‌ம் ‌கிலா‌னி‌யிட‌மஅ‌திப‌ரஜா‌ர்‌ஜபு‌ஷகே‌ட்ட‌றி‌ந்தா‌ர்.

அத‌ற்கு ‌கிலா‌னி, பா‌‌கி‌ஸ்தா‌னஅ‌திப‌ரதே‌ர்த‌‌லகு‌றி‌த்து‌ததே‌ர்த‌லஆணைய‌ம்தா‌னமுடிவெடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று‌ம், மூ‌ன்றமாத‌ங்களு‌க்கு‌ளஅ‌திப‌ரபத‌வி‌க்கு‌மநாடாளும‌ன்ற‌த்‌தி‌ற்கு‌மஇடை‌யி‌லஅ‌திகார‌சசம‌நிலையஉருவா‌க்அரசநடவடி‌க்கஎடு‌த்தவருவதாகவு‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

பா‌கி‌ஸ்தா‌னி‌ற்கு‌மஅமெ‌ரி‌க்கா‌வி‌ற்கு‌மஇடை‌யி‌லவலுவாஉறவு ‌நீடி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று ‌விரு‌ப்ப‌மதெ‌ரி‌வி‌த்ஜா‌ர்‌ஜபு‌ஷ், பா‌கி‌ஸ்தா‌னி‌லஅமை‌ந்து‌ள்ஜனநாயஅர‌சி‌ற்கஅமெ‌ரி‌க்க ‌நி‌ர்வாக‌த்‌தி‌னஆதரவதொடரு‌மஎ‌ன்றா‌ர்.

இதையடு‌த்தமுஷாரஃ‌ப்பை‌ததொட‌ர்பகொ‌ண்டபே‌சிஅமெ‌ரி‌க்அ‌திப‌ரஜா‌ர்‌ஜபு‌‌‌ஷ், அவரு‌க்கவா‌ழ்‌த்து‌ததெ‌ரி‌வி‌த்து‌ள்ளதுட‌ன், பா‌கி‌ஸ்தா‌னி‌லஜனநாயக‌த்தை‌ ‌நிலைநா‌ட்மே‌ற்கொ‌ண்முய‌ற்‌சிகளு‌க்காந‌ன்‌றி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்கஎ‌திராபோரு‌க்கஉத‌வியத‌ற்காகவு‌மமுஷாரஃ‌ப்‌பி‌ற்கஜா‌ர்‌ஜபு‌ஷந‌ன்‌றி தெ‌ரி‌வி‌த்தா‌ரஎ‌ன்றபா‌னி‌ஸ்தா‌னஅயலுறவு‌ அலுவலசெ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்பதெ‌ரி‌வி‌க்‌கிறது.

Share this Story:

Follow Webdunia tamil