Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதுகாப்பு படையில் 5000 ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் - நாமல் ராஜபக்ச

Webdunia
திங்கள், 2 ஜூலை 2012 (13:09 IST)
புனர்வாழ்வளிக்கப்பட் ட முன்னாள ் விடுதலைப ் புல ி உறுப்பினர்களில ் தெரிவ ு செய்யப்பட் ட 5000 இளைஞர ், யுவதிகள ் சிவில ் பாதுகாப்ப ு படைப ் பிரிவில ் தொழில ் நடவடிக்கைகளுக்கா க சேர்த்துக ் கொள்ளப்படவுள்ளதா க நாட ாளுமன் ற உறுப்பினர ் நாமல ் ராஜபக் ச தெரிவித்துள்ளார ்.

சிங்க ள வா ர பத்திரிகையொன்றுக்க ு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், இந் த விடயம ் தொடர்பா க நான ் பாதுகாப்ப ு செயலாளரிடம ் முன்வைத் த கோரிக்கைக்க ு அனுமத ி கிடைத்துள்ளத ு.

இதன்பட ி அவர்களின ் சேவைகள ை பிரதேசத்தின ் விவசா ய துறைய ை விருத்த ி செய்வதற்கா க பெற்றுக்கொள்ளவுள்ளோம ்.

இதற்கா க முல்லைத்தீவ ு மற்றும ் கிளிநொச்ச ி ஆகி ய மாவட்டங்களில ் 3000 ஏக்கர ை பயன்படுத்த ி விசே ட விவசா ய பண்ணைகள ை ஆரம்பிக் க எதிர்பார்ப்பதோட ு அவர்களின ் கல்வ ி மற்றும ் தொழில ் தகுதிகள ை அடிப்படையாகக ் கொண்ட ு மாதம ் 15000 முதல ் 20000 ரூப ா வர ை சம்பளம ் வழங்கவும ் எதிர்பார்த்துள்ளேன் எ‌ன்று நாம‌ல் ராஜப‌‌க்ச கூ‌றினா‌ர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments