Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் அதிபர் சர்தாரி 6ஆ‌ம் தே‌தி சீனா பயண‌ம்

Webdunia
வியாழன், 1 ஜூலை 2010 (09:42 IST)
பாகிஸ்தான் அதிபர் சர்தாரி வர ு‌ம் 6ஆ‌ம் தேதி சீனா செல்கிறார்.

11 ஆ‌ம் தேதி வரை சுற்றுப்பயணம் மே‌ற்கொ‌ள்ளு‌ம் அவ‌ர், சீனா அதிபர் ஹ ியூ ஜிண்டாவோ, பிரதமர் வெண் ஜியாபாவோ, அரசியல் ஆலோசகர் ஜியா கிங்லின் ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.

அப்போது அணு சக்தி உலைகளை அமைப்பதற்கான விவகாரத்தில் இறுதி முடிவு எடுப்பற்காக சீனத்தலைவர்களை அவர் வற்புறுத்துவார் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

சீனாவில் தனி நாடு கேட்டு போராடும் உய்க்குர் முஸ்லிம்களை ஒடுக்குவதற்கு அவர் சீனாவுக்கு உதவி செய்வார் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பாகிஸ்தானின் தீவிரவாத தலைவர்களான ஜமாத் இ இஸ்லாமிக்கு உதவிகளை செய்யவும் சீனா திட்டமிட்டு உள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments