Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் பழமைவாய்ந்த இந்து கோவில் இடிப்பு ; 2000 இந்துக்கள் போராட்டம்

Webdunia
திங்கள், 3 டிசம்பர் 2012 (16:54 IST)
கராச்சியில ் 50 ஆண்டுகள ் பழைம ை வாய்ந் த இந்த ு கோவில ் இடிக்கப்பட்டத ை அடுத்த ு அங்க ு 2 ஆயிரத்துக்கும ் மேற்பட ்ட இ‌ந்துக‌ள் போராட்டத்தில ் ஈடுபட்டுள்ளனர ்.

பாகிஸ்த ா‌ன், கராச்சியில் உ‌ள்ள சோல்ஜர ் பஜார ் என் ற இடத்தில ் 50 ஆண்டுகள ் பழமையா ன ஸ்ரீராம ் மந்தீர ் என்ற இ‌ந்து கோயில ் இடிக்கப்பட்டதா க புகார ் எழுந்தத ு.

மேலும ் அதன ை சுற்றி ய வசிக்கும ் வீடுகளும ் இடிக்கப்பட்டதால ் 40 க்கும ் மேற்பட்டோர ் வீடுகள ை இழந்துவிட்டதாகவும ் இந்துக்கள ் குற்றம்ச ா‌ற்‌ற ியுள்ளனர ்.

இதனால ் வீடுகள ை இழந் த 40 க்கும ் மேற்பட் ட குடும்பங்கள ் போராட்டத்தில ் ஈடுபட்டுள்ளனர ். தகுந் த நடவடிக்க ை ஏதும ் இதுவர ை பாகிஸ்தான ் எடுக்காததால ், தங்கள ை இந்தியாவிற்க ு அனுப்ப ி வைக் க வேண்டும ் என்ற ு அவர்கள ் வலியுறுத்தியுள்ளனர ்.

இந ்த நிலையில ், ஆக்கிரமிப்புகளிலிருந்த ு வீடுகளைய ே இடித்ததா க கூறி ய போலீசார ் வீடுகளில ் சிலர ் சாம ி சில ை வைத்த ு வழிபட்ட ு வந்ததா க கூறினார ்.

இட ிக்கப்பட் ட இந் த கோவில ் ஸ்ர ீ ராம ் பீர ் மன்டீர ் என்பதாகும ், இந் த கோவில ் பாகிஸ்தான ் இந்த ு ம த கவுன்சிலால ் கட்டப்பட்டதாகும ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments